Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணி வரை தடை…. அதிரடி உத்தரவு…!!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரான ராகுல் சின்ஹா இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரை சுட்டுக்  கொன்றிருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை ராகுல் பிரசாரம் செய்ய தடை […]

Categories

Tech |