Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டிராவிட்டுக்கு ஓய்வு…. நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன்.!!

நியூசிலாந்து தொடருக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் வங்கதேசத்திற்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக விளையாடும் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

15 – 20 ரன்கள் குறைவா?…. தோல்விக்குப் பின் டீம் இந்தியா பயிற்சியாளர் டிராவிட் பேசியது என்ன?

2022 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்விக்குப் பிறகு டீம் இந்தியாவுக்கு என்ன தவறு நடந்தது என்பது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தனது மௌனத்தை உடைத்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களுக்கு வேண்டாம்…. “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்த டிராவிட், கோலி, ரோஹித்.”… பாராட்டும் ரசிகர்கள்.!!

ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடின உழைப்பு.! சாதாரண விஷயம் இல்ல…. “அதனால தான் சூர்யா நம்பர் 1 பேட்டர்”….. புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட்..!!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பார்க்கும் போது ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது”….. அவருக்கு தெரியும்…… இனிதான் நெருக்கடி…. டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்..!!

முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம், இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு இது நெருக்கடியான நேரமாக இருக்கும் என்றும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தனது தேனிலவு காலம் முடிந்துவிட்டதை அறிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆசியக் கோப்பை தொடரில் லீக் போட்டியில் அற்புதமாக விளையாடி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி  இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இதனால் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. கடைசியாக நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 போட்டில சூப்பரா ஆடிருக்காரு….. “நான் ரொம்ப ஹேப்பி”….. கோலியை புகழ்ந்து பேசிய ராகுல் ட்ராவிட்….!!

முந்தைய ஆட்டத்தில் விராட் கோலி நன்றாக விளையாடியதில் மகிழ்ச்சியடைவதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.. ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கிய 2022 ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4  சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதையடுத்து நேற்று நடந்த முதல் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில் 2022 ஆசியக் கோப்பையின் சூப்பர்4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup: டிராவிட்டுக்கு கொரோனா….. தலைமை பயிற்சியாளர் இவர் தான்…. பிசிசிஐ அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து விட்ட […]

Categories
விளையாட்டு

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று உறுதி…. வெளியான தகவல்…..!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல்டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரில் கலந்துகொள்ள துபாய் செல்லும் இந்திய அணியுடன் ராகுல்டிராவிட் போக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தன் முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28ஆம் தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ரோகித்சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

Asia Cup 2022 : டிராவிட்டுக்கு கொரோனா….. புதிய பயிற்சியாளராக இவர் மாறுவாரா?

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக இவர் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து […]

Categories
சினிமா

“வேகப்பந்து வீரர் கேப்டனாக பணிபுரிவது ஈஸி கிடையாது”…. ராகுல் டிராவிட் ஓபன் டாக்….!!!!!

இங்கிலாந்து நாட்டிற்கு எதிராக நேற்று துவங்கிய 5வது டெஸ்டில் இந்திய அணிக்கு கேப்டனாக வேகப்பந்து வீரரான பும்ரா பணிபுரிந்தார். அதாவது ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இதனால் கபில் தேவுக்கு பின் கேப்டன் பொறுப்பை வகித்த வேகப்பந்து வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இந்நிலையில் வேகப்பந்து வீரரான பும்ரா கேப்டனாக பணிபுரிவது எளிதல்ல என பயிற்சியாளர் ராகுல்டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது “பும்ரா எப்போதும் தன் பந்து வீச்சில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : 3-வது டெஸ்டில் ஷ்ரேயாஸ், விஹாரிக்கு அணியில் இடம் உண்டா….? ராகுல் டிராவிட் விளக்கம்….!!!

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி இடம்பெறுவார்களா என்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கமளித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதை பத்தி கண்டிப்பா பேசுவோம்” …. ரிஷப் பண்ட் குறித்து ராகுல் டிராவிட் பேச்சு ….!!!

இந்தியா- தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில்  7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரி‌ஷப் பண்ட் விளையாடிய விதம் விமர்சிக்கப்பட்டு வருகின்றது .அப்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்னில் 4 விக்கெட் இழந்த போது ரி‌ஷப் பண்ட் களமிறங்கினார்.அவருடன் ஹனுமன் விகாரி ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“711 விக்கெட் சாதாரண விஷயம் அல்ல” ….! ‘ஹர்பஜன் சிங்கிற்கு கோலி, டிராவிட் புகழாரம்’ ….!!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  அனைத்து  வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து  ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார் இந்த நிலையில் அவருக்கு விடைதரும் வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வீடியோ ஒன்றை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்”….! ராகுல் டிராவிட்க்கு கம்பீர் புகழாரம் ….!!!

இந்திய அணியை சிறந்த அணியாக ராகுல் டிராவிட்  மாற்றுவார் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது தலைமையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  டி20 போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது .இதில் போட்டிக்கு  முன்னதாக கவுதம் கம்பீர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்.சி.ஏ. தலைவராக பொறுப்பேற்கும் லட்சுமணன் ….! வெளியான தகவல் ….!!!

வி.வி.எஸ்.லட்சுமணன்   என்.சி.ஏ.தலைவராக பொறுப்பேற்குமாறு பிசிசிஐ தலைவர் கங்குலி,  செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் நடப்பு  உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ளது . இதனிடையே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கு முன்பு இவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவர் பதவியில் இருந்துள்ளார். இதனிடையே ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால்  தேசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூபாய் 10,00,00,000 சம்பளம்…! இந்திய கிரிக்கெட் அணியில்…. இடத்தை உறுதி செய்த ட்ராவிட் …!!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவரது பதவியில் இருந்து விடைபெறுகிறார். இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக ஆகலாம். அவருக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருந்ததால் மற்ற வீரர்கள் விண்ணப்பம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் முறைப்படி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார் ராகுல் டிராவிட் ….! மகிழ்ச்சியில் பிசிசிஐ ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இருக்கும்  ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது .மேலும் அவர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பதவியிலிருந்து விலக உள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது.மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் …. சீனியர் வீரர்களுக்கு ஓய்வு ….வெளியான தகவல் …..!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின்  இடைக்கால பயிற்சியாளராக  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற 15-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் டி20 உலக கோப்பை முடிந்த பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டி நவம்பர் 17 , 19 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்மேல ரொம்பவே நம்பிக்கை வைச்சாரு” …. எல்லாமே அவராலதான் … தீபக் சாகர் பேட்டி ….!!!

என்னுடைய பேட்டிங் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான  தீபக் சாகர்  கூறியுள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற பேட் செய்த இலங்கை அணி 275 ரன்களை எடுத்தது. இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 276 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 193 ரன்களுக்குள் இந்திய அணி 7 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தீயாய் பரவிய தகவல்’ ….. உறுதிப்படுத்திய பிசிசிஐ ….மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுகிறது . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில்  நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடராக இருப்பதால், தலைமை பயிற்சியாளரான  ரவி சாஸ்திரியும் இந்திய அணியுடன் சென்றுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்த விஷயத்துல ரொம்பவே ஸ்ட்ரிக்டா இருப்பாரு” …. “ராகுல் டிராவிட்டை பாத்தாலே ரொம்ப பயப்படுவேன்” – பிரித்வி ஷா ஓபன் டாக் …!!!

19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்  இருந்தபோது, அவருக்கு  மிகவும் பயப்படுவேன், என்று இந்திய அணியின் இளம் வீரரான  பிரித்வி ஷா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான  முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், தற்போது இந்திய அணியில் தலை சிறந்த வீரர்களாக உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் ரிஷப் பண்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான தொடரில்….இந்திய அணிக்கு பயிற்சியார் ராகுல் டிராவிட் …! வெளியான தகவல் …!!!

இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இப்போ இந்தியா டீம் டாப்ல இருக்குதுன்னா”….! ‘அதுக்கு காரணம் டிராவிட் தான்’- கிரேக் சாப்பல்…!!!

தற்போது இந்திய அணி அதிக இளம் வீரர்களை உருவாக்குவதில், முக்கிய பங்கு வகிக்கிறது என்று ,ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரேக் சாப்பல்  பாராட்டி பேசியுள்ளார் . ஆஸ்திரேலியா  கிரிக்கெட் இணையதளத்திற்கு பேட்டியளித்த, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிரேக் சாப்பல் கூறும்போது, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோமோ, அதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் செய்து வருகிறார் என்று அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு நாட்டிலும் ,அந்நாட்டில் கிரிக்கெட் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர கண்டிப்பா டீம்ல எடுத்திருக்கணும்”…! இளம் வீரருக்காக பேசிய ராகுல் டிராவிட்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், குல்தீப் யாதவ் இடம்பெறாதது பற்றி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார் . வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன்  மோத உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை, சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்…. இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெறும்….! அடிச்சு சொல்லும் ராகுல் டிராவிட்…!!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடக்கும் ,டெஸ்ட் போட்டியில் இந்திய அணி    3-2 என்ற கணக்கில் நிச்சயம் வெற்றிபெறும் ,என்று முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, அடுத்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் சவுத்தம்டன்  நகரில், நியூசிலாந்துடன் மோதுகின்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்திற்கு  எதிரான 5 போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இந்தியா – இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

தைரியத்தின் ஆசானே… வெற்றிக்கு நீ தான் காரணம்… இந்தியாவை புகழும் பாகிஸ்தான்…!

இந்திய அணியின் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் தன் பயிற்சியின் மூலம் மன ரீதியாக வலிமை படுத்துகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், இந்திய அணியின் இளம் வீரர்களை ராகுல் டிராவிட் தனது பயிற்சியின் மூலம் மன ரீதியாக வலிமையாக்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ராகுல் டிராவிட், அண்டர்-19, இந்தியா ஏ உள்ளிட்ட அணிகளை தனது பயிற்சியின் கீழ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீங்களாக முன்வந்தால் நல்லது” வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ…!!

கிரிக்கெட் வீரர்கள் வயது முறைகேட்டில் தங்கள் குற்றங்களை தாமாக முன்வந்து ஒப்புக் கொள்பவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தங்கள் குற்றத்தை தாமே முன்வந்து ஒப்புக்கொள்ளும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் எப்படியாவது இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். 18 வயதிற்கு உட்பட்டோர் 23 வயதிற்கு உட்பட்டோர் சீனியர் அணி என பல பிரிவுகளில் இந்தியாவில் தேசிய அளவிலான கிரிக்கெட் அணிகள் உள்ளன. அதேபோல் மாநில அளவிலும் அணிகள் உள்ளது. ஒரு சில […]

Categories

Tech |