Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தி குறித்து சர்ச்சை பதிவு”…. “RRR” பட நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

காந்தி குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவிட்டதால் ராகுல் ராமகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள் . இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இன் நண்பராக நடித்திருந்தார் ராகுல் ராமகிருஷ்ணா. இவர் அனுதீப் இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு திரைப்படத்திலும் காமெடியானாக நடித்திருந்தார். மேலும் இவர் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் […]

Categories
சினிமா

சினிமாவை விட்டு விலக போறேன்…. பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

கடந்த 2015ம் வருடம் வெளிவந்த “சைன்மா” என்ற குறும்படத்தின் வாயிலாக தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. இதையடுத்து 2017ம் வருடம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் பெரும் வரவேற்பை பெற்றதன் மூலமாக இவர் பிரபலமானார். அந்த படத்தில் இவரது கதாபாத்திரம் அதிகளவில் பேசப்பட்டது. அதன்பின் தொடர்ந்து அல வைகுந்தபுரமுலோ, ஜதிரத்னலு உட்பட பல படங்களில் நடித்திருந்தார். அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற “ஸ்கைலேப்” படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். […]

Categories
சினிமா

“இனி நா படத்துல நடிக்க மாட்டேன்”…. இத பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல…. பிரபல நடிகர் எடுத்த திடீர் முடிவு….!!!

பிரபல நடிகரான ராகுல் ராமகிருஷ்ணா சினிமா துறையில் இருந்து விலகுவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார். 2017ஆம் வருடம் திரைக்கு வந்த படம் “அர்ஜுன் ரெட்டி”. இத்திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு தோழனாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ராகுல் ராமகிருஷ்ணா பிரபலமானார். இப்படத்திற்கு அடுத்து “அல வைகுந்தபுரமுலோ”, “ஜதிரத்னலு ஸ்கைலேப்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜமவுலி இயக்குகின்ற ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ராகுல் ராமகிருஷ்ணா சினிமா துறையில் இருந்து விலகுவதாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories

Tech |