நயன்தாரா நடித்த ராக்கி திரைப்படமானது இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாரா நடிப்பில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரவி நடிப்பில் உருவான ராக்கி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இத்திரைப்படமானது கேங்ஸ்டர் கதை களத்தை கொண்டு இயக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. இந்நிலையில் இத்திரைப்படமானது தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாகவும் படத்தின் உரிமையை “வாக்கோ பிலிம்ஸ்” பெற்றிருப்பதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து […]
Tag: ராக்கி
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா முன்னதாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மலையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் இணைந்து கோல்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, மோகன் லால் நடித்த லூசிஃபர் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் […]
தமிழ் சினிமா திரையுலகில் செல்வராகவன் பிரபலமான இயக்குனர் ஆவர். இவர் முதன்முறையாக சாணிக் காணிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ராக்கி படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வசந்த் ரவி மற்றும் இயக்குனர் பாரதிராஜா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க டப்பிங் கலைஞர் […]
தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன். இவர் முதல் முறையாக நடிகராக நடித்துள்ள திரைப்படம் சாணிக் காயிதம். இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாணிக் காகிதம் திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். முன்னதாக இயக்குனர் இயக்கத்தில் முதல் திரைப்படமாக உருவாகி இன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது ராக்கி திரைப்படம். RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோஜ் குமார் தயாரித்துள்ள ராக்கி திரைப்படத்தை ரவுடி […]
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, நயன்தாரா நடிக்கும் படத்தின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. கிரைம், த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வீடியோவில் ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக வசனம் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 23 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தினை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்த நடத்தி வரும் […]
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று உபி அரசு அறிவித்துள்ளது.. ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்கள் சகோதரர்கள் சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ராக்கி என்று அழைக்கப்படுகிறது. ராக்கி கயிற்றை தனது உடன் பிறந்த சகோதரர்களுக்கு தான் கட்ட வேண்டும் என்றெல்லாம் கிடையாது.. நாம் சகோதரராக நினைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் ராக்கியை கட்டலாம்.. இந்த பண்டிகை (ரக்ஷா பந்தன்) […]
ராக்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக பரவிய தகவலுக்கு விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . அந்த வகையில் அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் வசந்த் […]
விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராக்கி படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. […]
ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம்.இதற்கு பல கதைகள் கூறப்படுகிறது அதில் ஒரு கதையில் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், இந்துத்துவத்தின் கதை படி, கடவுளான எமனுடைய தங்கையான யமுனா, எமனுக்கு கையில் ராக்கி கட்டினார். ஒவ்வொரு சரவண […]