தலைநகர் டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் தயாரித்த ராக்கி கயிறுகளை ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் ராக்கி கயிறுகளை வழங்கி இருக்கின்றனர். சகோதரத்துவத்தை போற்றும் விதமாக ரக்ஷா பந்தன் நாளில் ராக்கி கயிறு கட்டப்படுகின்றது. டெல்லி சென்று ராக்கி கயிறுகளை வழங்கிய கரூர் பரணி பார்க் கொழும்பு நிறுவனங்களின் முதல்வர் டாக்டர் சுப்பிரமணியன் பேசும் போது மிகுந்த […]
Tag: ராக்கி கயிறு
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு ராக்கி கட்டி சகோதர பந்தத்தை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதையும் தாண்டி சகோதர பாசத்தை வெளிக்காட்டும் ஒரு சமூக விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் என்றாலே பாதுகாப்பு பிணைப்பும், பாதுகாப்பு பந்தமும் என்று பொருள்படும். அந்த நாளில் ஒரு ஆண் தனது கையில் ராக்கி கயிறை கட்டிக்கொள்வது, அவருக்கு கயிறு கட்டிய அந்தப் பெண்ணை […]
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண் ராக்கி கயிறு அனுப்பியிருக்கிறார். சகோதர, சகோதரிகளுக்கு இடையில் இருக்கின்ற உறவை போற்றக் கூடிய வகையில் ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோசின் ஷேக் என்ற பெண்மணி பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு அனுப்பி தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.பாகிஸ்தானில் பிறந்து திருமணத்திற்குப் பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்க்கு புலம்பெயர்ந்துள்ள இவர், […]