நடிகை ராக்கி சாவந்துக்கு பத்து காதலர்கள் இருக்கின்றார்கள் என வீடியோ வெளியிட்டதால் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை போலீசாரிடம் நடிகை ராக்கி சாவந்த் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அவர் அந்த புகாரில் கூறியுள்ளதாவது, சென்ற 6-ம் தேதி நடிகை ஷெர்லின் சோப்ரா யூடியூப் மற்றும் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோவில் தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியிருக்கின்றார். இது பற்றி ராக்கி […]
Tag: ராக்கி சாவந்த்
இந்தி சினிமாவில் நடிகையாக வலம் வந்து, பின் அரசியல்வாதியான ஹேமா மாலினி மதுரா நாடாளுமன்ற தொகுதியிலிருந்து பா.ஜ.க-வின் சார்பாக இருமுறை எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் இத்தொகுதியிலிருந்து நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடகூடும் என பரவிய தகவல்களுக்கு ஹேமா மாலினி பதில் அளித்தார். அதாவது நடிகை ராக்கிசாவந்த் கூட நாளை வரலாம் என்று அவர் கூறினார். இதற்கு ராக்கி சாவந்த் பதிலளித்து பேசியதாவது, பிரதமர் மோடி ஜி மற்றும் ஹேமா மாலினிக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். […]
பிரபல கவர்ச்சி நடிகை தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை கண்டித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடனம் ஆடி இருப்பவர்தான் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அடிக்கடி சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவருக்கும் லண்டனில் உள்ள ஒரு தொழில் அதிபருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதை தொடர்ந்து இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் ராக்கி சாவந்த்தை பார்த்து […]