நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் மனிதனை நிலவுக்கு வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆளில்லா ஓரியன் வெண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் திடீரென ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பல தடைகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
Tag: ராக்கெட்
நாசா அனுப்பிய ஓரியன் மின்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. அமெரிக்க நாட்டின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் தற்போது மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1 என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் கேப் கேனவரல் ஏவுதளத்தில் 3 மனித மாதிரிகளுடன் ஓரியன் விண்கலத்தை சுமந்து கொண்டு எஸ்.எல். எஸ் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த ராக்கெட்டில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. […]
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இஸ்ரோவில் வருகின்ற 26-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4 என்ற 54-வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளுகளும் 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் ஆகியவை செலுத்தப்படும். இந்நிலையில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யா விண்கலத்தை செலுத்தும் முன்பு […]
சீனாவால் விண்ணில் செலுத்தப்பட்ட 23 ஆயிரம் கிலோ எடை உடைய ராக்கெட்டினுடைய பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் கட்டுமான பணியில் இருக்கும் டியான்காங் விண்வெளி நிலையத்திற்குரிய என்னும் உபகரணங்களின் தொகுதியை எடுத்துச் செல்ல சுமார் 178 அடிகள் நீளம் மற்றும் 23 ஆயிரம் கிலோ எடையில் ராக்கெட் ஒன்று கடந்த மாதம் 31ம் தேதி அன்று விண்ணிற்கு அனுப்பப்பட்டது. அது புவியின் வட்ட பாதையில் புகுந்து உபகரணங்களை அனுப்பியது. அதனைத்தொடர்ந்து ராக்கெட்டின் மீதம் […]
கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் கான் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியாங் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்ட பாதை அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்பின் அந்த ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகின்றது. இந்த லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]
கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்டப்பாதை அனுப்பப்பட்டுள்ளது. இதன்பின் அந்த ராக்கெட் ஆனது மீண்டும் புவியை நோக்கி விழுகின்றது ஆனால் இந்த லாங் மார்ச் 5பி என்னும் ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மும்பை மாநிலம் தானே அருகில் உல்ஹால் நகரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகளுக்குள் மர்ம நபர் ஒருவர் ராக்கெட் விட்டுள்ளார். இதையடுத்து அந்த ராக்கெட் விட்ட நபர் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலமாக எட்டு செயற்கை கோள்கள் விண்ணிற்கு ஏவப்பட்டுள்ளது. இது அனுப்பப்பட்டு ஏழு நிமிடங்களில் நிறுத்தப்பட்டு இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்சிலன்-6 ராக்கெட் பூமியை சுற்றிவர சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் தான் இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் விண்வெளி கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவர் ஹிரோஷி யமகாவா இது பற்றி பேசும்போது, முதல் கட்டமாக ராக்கெட் தோல்விக்கான காரணத்தை […]
நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1 எனும் ஆளில்லா விண்கல சோதனையை கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று செய்ய நாசா செய்ய திட்டமிட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக […]
நாசா மீண்டும் மனிதர்களை நிலவிற்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களின் நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்ப இருக்கின்றது. ஆர்டெமிஸ் 1,42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் தூரம் பயணம் மேற்கொள்கின்றது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் மின்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டு இருக்கின்றது. கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணி […]
நாசா விண்வெளி ஆய்வு மையம் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சிக்கான ஆய்வுக்கலனை நாளை மறுநாள் அனுப்பவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதற்கான சோதனை முயற்சியாக அந்த துணைக்கோளுக்கு ராக்கெட் மூலமாக ஆய்வுக் கலன் நாளை மறுநாள் அனுப்பப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த திங்கட்கிழமை அன்று நாசா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அப்போது திடீரென்று இயந்திரத்தல் […]
இஸ்ரோ அமைப்பின் தலைவர் ஆன டாக்டர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசு விண்வெளி துறையை மேலும் சீர்படுத்த விரும்புகிறது. இதயடுத்து விண்வெளி கொள்கை 2022 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் படி இனி தனியார் அமைப்புகளும் செயற்கைக்கோள்களுக்கு உரிமையாளராகலாம். அவற்றை இயக்கலாம். இதற்கு முன்னதாக இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மட்டுமே செயற்கைக்கோள்களை இயக்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் விண்வெளிக்கு […]
சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்இஓ நியூசர் உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி -C53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த நிலையில் இதனை பொதுமக்கள் நேரில் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் ஜூன் 28-ஆம் தேதிக்குள் (இன்றுக்குள்) விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களே இது ஒரு அரிய வாய்ப்பு மிஸ் பண்ணாம பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை பல பேருக்கு இருந்தாலும் விண்வெளி பயணம் என்பது அவ்வளவு எளிதான பயணம் கிடையாது. பெரும்பாலும் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வர முடிகிறது. இதனை சாமானியர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால் அத்தகைய நிலையை சில தனியார் நிறுவனங்கள் படிப்படியாக மாற்றி வருகின்றது. சாமானியர்களின் விண்வெளி கனவை நனவாக்கிய விண்வெளி சுற்றுலா எனும் […]
மேற்கு டெக்ஸாஸில் உள்ள வான்ஹார்ன் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கார்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையிலிருந்து சிறிது நேரம் விண்ணில் மிதந்தனர். அதன்பின் அவர்கள் சென்ற கேப்ஸ்யூல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 100வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனுக்கு நீண்டதூர அதி வீன ராக்கெட் அமைப்புகளை அனுப்ப உள்ளது என்று அமெரிக்கா […]
மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே 1 ராக்கெட் அமைப்பானது வெற்றிகரமாக கடந்த சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) இணைந்து ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் தளத்தில் இந்த ராக்கெட் அமைப்பை பரிசோதித்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேம்படுத்தப்பட்ட பினாகாஎம்கே-1 ராக்கெட் அமைப்பு(இபிஆா்எஸ்), பினாகா தடுப்பு ஆயுதம் (ஏடிஎம்) போன்றவை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதித்துப் பாா்க்கப்பட்டது. சென்ற 14 நாட்களில் பல தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆா்எஸ் ராக்கெட்டுகள் […]
ஈரான் நாட்டில் செயற்கை கோள்களுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சிதோல்வி அடைந்துள்ளது. ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகளுடன் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று அறிவித்தார். அந்த சமயத்தில் இருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் […]
சீனா நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது. சமீப காலமாக விண்வெளித் திட்டதின் மூலம் சீனா பல்வேறு சாதனைகளை படைத்து வந்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒரே ராக்கெட்டில் 22 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்நாட்டு சாதனை படைத்துள்ளது. தெற்கு சீனாவில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 11.06 மணிக்கு மார்ச் 8 ம் தேதி ராக்கெட்டில் 2 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து செயற்கைக்கோள்கள் […]
வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் ராக்கெட் மோத உள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாசா நிறுவனம் சில நாட்களுக்கு முன் வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவில் ராக்கெட் மோத உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த ராக்கெட் கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸல் அனுப்பப்பட்ட ராக்கெட் என்றும் இந்த ராக்கெட் விண்வெளியில் கடந்த 7 ஆண்டுகளாக குழப்பமான பாதையில் ஆபத்தான முறையில் சுற்றி வருவதாகவும் தகவல் […]
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முறையாக நேற்று ராக்கெட் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது குறிவைத்து கடந்த வாரம் பயங்கரவாதிகள் தொடர்ந்து 6 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர் . இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் நேற்றும் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த […]
ஈரான் விண்வெளியில் ராக்கெட்டை செலுத்தியுள்ளதாக கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் 2015-ம் வருடம் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தமானது அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டால் அந்நாட்டின் மேல் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும். இந்த […]
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட ராக்கெட் உந்துவிசை இயந்திரத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து உள்ளது. அதாவது செல்சியா ஸ்டார் என்ற நிறுவனம் பல்சர் ப்யூஷன் என்ற கலப்பின ராக்கெட் என்ஜினை அதிக அடர்த்தி கொண்ட பாலி எத்திலின் மூலம் சோதனை செய்தது. இதில் HDPE எனப்படும் பாலி எத்திலின் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளில் காணப்படுகிறது. இதை […]
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் நூரி என்னும் பெயர் கொண்ட ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது சொந்த நாட்டிலே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். இதனை கொரிய நாட்டு விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து அங்குள்ள விண்வெளி மையத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த ராக்கெட் ஆனது 47 மீட்டர் நீளம் உடையது. இது சுமார் 1.6 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் சியோலில் இருந்து 310 மைல் தூரத்தில் கோஹுங் என்ற […]
அமெரிக்க ராணுவ குடியிருப்பில் ராக்கெட் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இர்பில் விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான தளம் அமெரிக்க ராணுவ வளாகம் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலால் எந்த உயிர் சேதமும் இதுவரை ஏற்படவில்லை. ராணுவர்கள் தங்கி இருக்கும் இந்தக் குடியிருப்புகளில் மேலும் 2 ராக்கெட் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு நடந்த தாக்குதலின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை […]
பிஎஸ்எல்வி சி49 ராக்கெட் மூலமாக இந்தியாவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உட்பட 9 செயற்கைக்கோள்கள் விண்ணில் பாய்ந்தன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த வருடம் இஸ்ரோ சார்பாக விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் இதுதான். இந்த ராக்கெட் மூலமாக பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவிற்கு சொந்தமான இஓஎஸ். 01 என்ற பூமி […]
நாளை ஏவ இருந்த ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட் ஏவும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பூமி கண்காணிப்பு , இயற்கை வளங்களைக் கண்டறிதல் , காடு வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்டவை குறித்த ஆய்வை மேற்கொள்ள இஸ்ரோ சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட். இது நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இஸ்ரோ அனுப்பிய 76 ராக்கெட்டுகளில் இதுதான் அதிகப்படியான உயரமாகும் , சுமார் 16 மாடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட்தாக […]