Categories
தேசிய செய்திகள்

“குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்”…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன் தினம் நள்ளிரவு 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவி நாங்கள் இப்போதே தீபாவளி பண்டிகையை தொடங்கி விட்டோம். […]

Categories
மாநில செய்திகள்

ராக்கெட் ஏவுதளம்…. ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. இந்திய விஞ்ஞானி மயில்சாமி சூப்பர் தகவல்…!!!

கல்வி மற்றும் அறிவியல் படித்த  ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கலைஞர் கணினி கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் 12-ம் வகுப்பில் 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு ரூபாய் 2,000 ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ், இந்தியா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. […]

Categories
தேசிய செய்திகள்

2-வது ராக்கெட் ஏவுதளம்…. எங்கென்னு தெரியுமா?…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல்…..!!!!!!!

இஸ்ரோ நிறுவனம் இந்திய செயற்கை கோள்களைகளையும், மற்ற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களிலிருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. அங்கு இருஏவுதளங்கள் இருக்கின்றன. இந்நிலையில் எதிர்கால தேவை, செலவினம், பாதுகாப்பு ஆகிய பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு மற்றொரு ஏவுதளம் அவசியமாகிறது. அதன்படி அந்த ராக்கெட் ஏவுதளமானது குலசேகரபட்டினத்தில் அமைய இருக்கிறது. தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் […]

Categories

Tech |