Categories
உலக செய்திகள்

எறியப்பட்ட ராக்கெட் குண்டுகள்…. இடைமறித்து அழித்த வான்பாதுகாப்பு தளவாடம்…. தகவல் வெளியிட்ட வில்லியம் அர்பன்….!!

காபூல் விமான நிலையத்தை நோக்கி எறியப்பட்ட ராக்கெட் குண்டுகளை அமெரிக்கா வான்பாதுகாப்பு தளவாடம் இடைமறித்து அழித்தது. அமெரிக்கா கூட்டுப்படைத் தலைமையகத்தின் செய்தி தொடர்பாளரான வில்லியம் அர்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த திங்கட்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ராக்கெட் குண்டுகள் எறியப்பட்டன. இதனை எதிர்க்கும் விதமாக விமான நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த  அமெரிக்காவின் சி-ராம் வான்பாதுகாப்புத் தளவாடம்  செயல்பட்டது. அதிலிருந்து வந்த பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகள் எதிர்வந்த ராக்கெட் குண்டுகளை இடைமறித்து […]

Categories

Tech |