Categories
Uncategorized உலக செய்திகள்

நிலவில் விழப்போகும் ராக்கெட் குப்பை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

DSCOVR எனும் நாசாவின் செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட SPACEX என்னும் ராக்கெட்டின் வெடித்து சிதறிய ஒரு பகுதி, வருகிற மார்ச் மாதம் நிலவில் விழுந்து விடும் என்று நாசா அறிஞர்கள் கணித்துள்ளனர். 7 வருடங்களாக விண்வெளியின் குழப்பமான சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருந்த இந்த ராக்கெட் தற்போது சந்திரனுக்கு அருகில் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விண்வெளிக் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வு கட்டாயமாகியுள்ளது.

Categories

Tech |