Categories
உலக செய்திகள்

“வல்லரசு நாடுகளை வறுத்தெடுக்கும் ஈரான்”…. தடையை மீறி விண்ணில் பறந்த ராக்கெட்…. பரபரப்பு….!!!!

ஈரான் நாடு ஐ.நா.வின் தடையை மீறி ராக்கெட் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் ஈரான் வெகு தொலைவில் உள்ள நட்பு நாடுகளை கூட அணு ஆயுதங்களை ஏந்தி தாக்கும் வகையில் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை மேம்படுத்தி வந்ததை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்தது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை […]

Categories
உலக செய்திகள்

‘பலமுறை உபயோகப்படுத்தலாம்’…. சோதனை நடத்திய சீனா…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் Deep Blue Aerospace என்ற தனியார் விண்வெளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு முறைக்கு பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய ராக்கெட் ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ராக்கெட்டானது ஷான்ஜி மாகாணத்தில் இருக்கும் டோங்சுவான் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஏவுகணை தளத்தின் செங்குத்தான தரையிலிருந்து ஏவப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெட்டானது 100 மீட்டர் வரை உயரே சென்று மீண்டும் தரை நோக்கி திரும்பி உள்ளது.அதிலும் இது […]

Categories

Tech |