Categories
உலக செய்திகள்

மாறி மாறி பழிவாங்கும் பிரபல நாடுகள்…. முக்கிய தகவலை வெளியிட்ட ஈரான்….!!

ஈரான் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அமெரிக்க ராணுவம் கடந்தாண்டு ஈரான் நாட்டின் தலைநகரில் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி உயிரிழந்துள்ளார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அந்நாட்டிலிருக்கும் அமெரிக்க படைகள் மீதும், அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-காசா பகுதி மோதல்.. போர் உருவாகும் அபாயம்.. பதற்றத்தில் மக்கள்..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசா முனையில் ஹமாஸ் போராளிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அவர்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளரான ஜோனத்தான் கான்ரிகஸ், தற்போது வரை காசா முனை பகுதியிலிருந்து […]

Categories

Tech |