Categories
தேசிய செய்திகள்

“ககன்யான் திட்டம்”… சக்ஸஸ் ஆன ராக்கெட் பூஸ்டர் சோதனை…. இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி சென்ற 2018 ஆம் வருடம் சுதந்திரதின உரையில் “ககன்யான்” திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என குறிப்பிட்டார். அந்த வகையில் ரூபாய் 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் “ககன்யான்” திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்குரிய பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இப்போது இத்திட்டத்திற்காக […]

Categories

Tech |