உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய இராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]
Tag: ராக்கெட் லாஞ்சர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் எம்270 ரக ராக்கெட் லாஞ்சர்கள் உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. மேலும் 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக இந்த ராக்கெட் லாஞ்சர்கள் விளங்குகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள தளவாடங்களை நண்பர்களுக்கு மிகவும் உதவியாக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |