Categories
இந்திய சினிமா சினிமா

சொந்த அண்ணனையே கொலை செய்த பிரபல நடிகை…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

காதலுக்காக சொந்த அண்ணனையே கொலை செய்த பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம் பகுதிக்கு அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலை இல்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதனை அறிந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு இந்த கொடூர செயல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்தவகையில் இறந்து கிடந்த நம்பரை யாரோ கொடூரமாக கொலை செய்து […]

Categories

Tech |