Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழின் பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலஹாசன்… யாருடன் இருக்கிறார் பாருங்க…!!!

ஜீ தமிழின் பிரபல நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார். தமிழ் உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இப்படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்னொரு பிரபல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். […]

Categories

Tech |