Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

ஆக்சனில் கலக்கும் த்ரிஷா… ராங்கி படத்தின் டிரைலர் ரிலீஸ்… இணையத்தில் வைரல்..!!!

த்ரிஷா நடிக்கும் ராங்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா ராங்கி என்ற படத்தில் நடித்திருக்கின்றார். லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுத “ராங்கி” எனும் படத்தை இயக்குனர் எம். சரவணன் இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் நிறைய சர்ச்சை இருப்பதாக தெரிவித்து படத்திற்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு படம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ரிச்சர்ட்ஸ், நந்தா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது‌. இந்நிலையில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷா படத்தின் பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன்…!!

திரிஷாவின் மிரட்டலான நடிப்பில் உருவாகும் ராங்கி திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்து வரும் புதிய திரைப்படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கதையில் உருவாகும் இந்த திரைப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. பரமபத விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, பொன்னியின் செல்வன் என பல படங்களில் திரிஷா நடித்து வந்தாலும், ராங்கி திரைப்படம் நாயகியை முன் வைத்து உருவாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராங்கி’ முதல் பாடலை வெளியிட்ட சிவகார்த்திகேயன் …ட்விட்டரில் நன்றி தெரிவித்த த்ரிஷா…!!

‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு ட்விட்டரில் நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் ‌. Happy to release the 1st single from @trishtrashers ‘s #Raangi #Paniththuli […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பனித்துளி விழுவதால் அணையாது தீபம்’… திரிஷாவின் ‘ராங்கி’ பட முதல் சிங்கிள் ரிலீஸ்…!!

நடிகை திரிஷாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் ‌. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் உஸ்பெகிஸ்தான் பகுதியில் படமாக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த  படப்பிடிப்பு கடும் குளிரையும்  […]

Categories

Tech |