Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவின் படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு…. 30 காட்சிகள் நீக்கம்…. என்ன காரணமாக இருக்கும்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் எம். சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படமும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது ரிலீசாகிறது. இந்த படம் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ராங்கி திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

த்ரிஷா நடிக்கும் “ராங்கி” படம்… 3 வருஷத்துக்கு பின் வெளியான ரிலீஸ் தேதி….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

அமீர் டைரக்டு செய்த மெளனம் பேசியதே (2002) படம்தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இதையடுத்து அவர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. த்ரிஷா நடிக்கும் புது இணையத்தொடர்  படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் த்ரிஷா அறிமுக டைரக்டர் […]

Categories

Tech |