மீனம் ராசி அன்பர்களே..! இன்று தயவுசெய்து குடும்ப விஷயத்தை பற்றி பிறரிடம் பேச வேண்டாம். ரகசியங்களை ரொம்ப முக்கியமாக பாதுகாக்கவேண்டும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் பணவரவு சுமாராகவே இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவு நேரங்களில் கொடுக்கல், வாங்கல் வேண்டாம். இன்று பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும் என்பதில் காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் […]
Tag: ராசிபலன். ஜோதிடம்
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நண்பரிடம் கேட்ட உதவிகளை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் பன்மடங்காக உயரும். ஒருவித சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.. மன குழப்பம் நீங்கி படிப்பிலும் இன்று வாழ்க்கையிலும் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும், விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருகின்ற குளறுபடியை சரிசெய்வீர்கள். லாபம் சுமாராகவே இருக்கும். மற்றவரின் பொருளை பாதுகாக்கும் பொறுப்புகளை மட்டும் தயவு செய்து நீங்கள் ஏற்க வேண்டாம். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் கூடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்களின் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் ஓரளவு கையில் வந்து சேரும். தனவரவு […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களில் பேச்சு செயலில் தயக்கம் கொஞ்சம் ஏற்படலாம், தொழிலில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. இன்று எல்லா நன்மைகளும் உங்களை தேடி வரக்கூடும். இன்று அலைச்சல் கொஞ்சம் குறையும். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள். இன்று பிரச்சினையை கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். உங்களுடைய கோபமான பேச்சு, டென்ஷன் இன்று குறையும். மனம் அமைதியாக செயல்படுங்கள் அதே போல […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். கடந்த கால முயற்சிகள் காண பலன் இன்று கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சிறப்பாகவே இருக்கும். பெற்றோரின் தேவைகளை அறிந்து அதற்கேற்றார்போல் நிறைவேற்றுவீர்கள். இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பரபரப்பு நீங்கி அமைதியான சூழ்நிலை இருக்கும். இன்று பணிகளை ரொம்ப சிறப்பாகவே கவனிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சங்கடங்கள் தீரும். இன்று அன்பு […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று கருத்து வேறுபாடு உள்ளவர்களிடம் கொஞ்சம் விலகி இருங்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் வந்து சேரும். உங்களுடைய உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்பட கூடும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்த்து விடுங்கள், ரொம்ப நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களால் சில பிரச்சினைக்கு நீங்கள் ஆளாக கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் இன்று போதுமானதாகவே இருக்கும். பணவரவை விட நிர்வாக செலவு தான் கூடும், பணியாளர்கள் திறம்பட சமாளிக்க கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்க கூடும், பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இன்று திடீர் கோபம் கொஞ்சம் தலைதூக்கும் யாரிடமும் எந்தவித […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் செய்யக்கூடிய நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது எப்பொழுதுமே அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவுகளால் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் செலவு இருக்கும்.இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து பாடங்களைப் கவனிப்பது ரொம்ப சிறப்பு. […]
கடகம் ராசி அன்பர்களே..! இன்று புதியவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதமான பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிறைவேறும், சேமிப்பு கூடும். குடும்ப விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது ரொம்ப நல்லது. பயணங்கள் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். பொருட்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். இன்று மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பது எதிலும் மெத்தன போக்கு இல்லாமல் செயல்படுவதை தவிர்ப்பதும் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் நேர்மையான எண்ணங்கள் நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு உயரும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவீர்கள். இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம், அவ்வப்போது மனதில் திடீரென்று குழப்பங்கள் ஏற்படலாம். தாயின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்துசேரும், கவலை வேண்டாம். வியாபார பொருட்களை மற்றவரிடம் ஒப்படைக்கும் பொழுது ரொம்ப […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களுக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாகவே இருக்கும். பணியாளர்களின் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது ரொம்பவே நல்லது. இன்று வெளிவட்டார தொடர்புகளை கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று நண்பர்களின் மத்தியில் உங்களுக்கு நிறைவேறக் கூடிய காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும்.காதலில் வயப்பட கூடிய […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பெற்றோர்களின் தேவைகளை அறிந்து உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சீராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே அமையும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும், விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். இன்று கோபம், படபடப்பு […]