மீனம் ராசி அன்பர்களே.! தன்னிசையான முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று செய்கின்ற செயலில் குழப்பம் காரணமாக தடுமாற்றம் ஏற்படும். நிதானத்துடனும் அக்கறையுடனும் செயல்படுவது மிகவும் அவசியம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது குடும்பத்தாரிடமும் கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் அதிகப்படியான செலவுகள் உண்டு. கடன் கொடுத்தவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுபார்கள். ஆனால் பெரிய அளவில் பிரச்சினை […]
Tag: ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்கள்…!!! இன்று உங்களை அவமதித்து பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும் இருந்தாலும். இன்று ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். சில விஷயங்களை செய்யும் போது ரொம்ப கவனமாக செய்ய வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். ஆனால் புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகவே செல்லவேண்டும். யாரிடமும் கைமாற்றாக ஏதும் பணம் வாங்க வேண்டாம். இன்று நிதானம் என்பது […]
மீன ராசி அன்பர்களே…!! இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முடிவுகள் எடுக்கும் பொழுது தீர ஆலோசித்து விட்டு எடுப்பது நல்லது. மனைவியிடம் ஆலோசனை கேட்டு எந்த காரியத்தையும் செய்யுங்கள். பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும். தயவுசெய்து அந்த ஆலோசனையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் உரையாடும்போது கவனமாகவே இருங்கள். எச்சரிக்கையாக செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் நெருப்பு மற்றும் ஆயுதங்கள் இடம் இருந்து விலகி இருப்பது நல்லது.இன்று கூடுமானவரை கவனமாக இருந்தால் அனைத்தும் சரியாகிவிடும். கல்யாண கனவுகள் ஓரளவு […]