ஊழல் முறைகேடு புகார்களுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் இந்த பதவி மாற்றம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது ஒரு பெண் பெண் நிருபர் ஊழல் புகாருக்கு ஆளான போக்குவரத்து துறை ஆணையர் நடராஜன் வெறும் இல் பதவி மாற்றம் செய்யப்பட்டது சரியான செயல்தானா என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு […]
Tag: ராஜகண்ணப்பன்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த, தற்போது பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் ஜாதி பெயரைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதை கண்டித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது புகார் அளித்த முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனுக்கு அரசு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் […]
ஆவின் பாலில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,அதில் அவர் கூறியதாவது, சென்னையில் மட்டும் 3800 பஸ்கள் கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து […]
பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்த எந்த எண்ணமும் இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் 23 மாநகர பேருந்துகள் இயக்கத்தினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று துவங்கி வைத்தார். அப்போது நிதி சுமையின் காரணமாக பேருந்து கட்டணங்கள் உயருமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் “தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் சென்றாலும், மக்கள் நலனில் அக்கறையோடு […]
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.92 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் […]