கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் மரத்தில் ராஜநாகம் ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனத்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு குழுவினர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனபாதுகாப்பு அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் குழுவினர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் மரக்கிளையை வெட்டி […]
Tag: ராஜநாகம்
ராஜநாகம் ஒன்று மற்றொரு ராஜநாகத்தை சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வனவிலங்குகள் சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். வனவிலங்கு மிக வித்தியாசமாக செய்யும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது இவரது வழக்கம். எப்படி ஒரு கிங் கோப்ரா பாம்பு மற்றவை கிங் கோப்ரா பாம்பை சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு பாம்பு மற்றொரு பாம்பை சாப்பிடுவதை நம்மால் […]
வீட்டில் இருக்கைக்கு அடியில் ராஜநாகம் பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருக்கும் கொல்லம் மாவட்டம் ஆரியங்காவு கிராமத்தில் வசித்து வரும் மகேந்திரன் என்பவரது வீடு மலையடிவாரத்தில் இருக்கின்றது. இவர் நேற்று தூங்குவதற்காக அனைத்தும் தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த இருக்கையின் அடியில் ஏதோ நெளிவது போல் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக டார்ச்லைட் என்னவென்று பார்த்தபோது அது 14 அடி நீளமுடைய ராஜநாகம் என்பது தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போன […]
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பசியால் தவித்து வரும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர்.. அதாவது, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நிறைய விஷ தன்மையுள்ள பாம்பு இனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. […]