Categories
தேசிய செய்திகள்

டெல்லி ராஜபாதையின் பெயர் மாற்றம்….? புதுபெயர் இதுதான்….. மத்திய அரசு முடிவு…!!!!

டெல்லியில் உள்ள ராஜ்பாத் எனப்படும் ராஜபாதையில் தான் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். தற்போது ராஜபாதையை மறுசீரமைப்பது, புதிய நாடாளுமன்றம் கட்டுவது உள்ளிட்ட சென்டிரல் விஸ்டா பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராஜபாதையின் பெயரை ‘கடமை பாதை’ என்ற பொருளை குறிக்கும் வகையில் கர்த்தவ்ய பாத் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா கேட்டில் உள்ள நேதாஜி சிலையில் இருந்து ஜனாதிபதி மாளிகைவரை உள்ள ஒட்டுமொத்த சாலையும், பகுதிகளும் கர்த்தவ்ய பாத் […]

Categories

Tech |