Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 1 முதல்…. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நீலகிரி தார் என அழைக்கப்படும் வரையாடுகளின் உறைவிடமான இரவிகுளம், ராஜமலை தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் வரையாடுகளின் இருப்பிடமான ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. எனவே www.eravikulamnationalpark.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டுமே நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும். ஸ்லாட்களை முன்பதிவு செய்த ஏழு நிமிடங்களுக்குள் உறுதிப்படுத்தல் செய்தியை வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறலாம். ஐந்தாவது மைலில் […]

Categories

Tech |