பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து, இவர் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”ஆர்ஆர்ஆர்”. ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடித்த இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், […]
Tag: ராஜமௌலி
நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் என்ற குழு சென்ற 88 வருடங்களாக இயங்கி வருகின்றது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கை நிறுவனங்களில் பத்திரிக்கையாளர்கள் அந்த குழுவில் இடம் பெற்று இருக்கின்றார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் இந்த குழு முதலாவதாக விருதுகளை அறிவித்திருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்ககான விருது […]
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியுள்ளார். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருந்தார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருந்தனர். அதன்படி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி […]
மகேஷ் பாபு-க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனிடம் படக்குழு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் ஜோனரில் உருவாகும் என சொல்லப்படுகின்றது. இந்த […]
ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து நடிகர் மகேஷ்பாபு உடன் அடுத்த திரைப்படத்தில் இணைய இருக்கின்றார். தற்போது ராஜமௌலி மகேஷ் பாபு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படம் ஆக்சன் மற்றும் அட்வெஞ்சர் ஜோனரில் உருவாகும் என […]
ராஜமவுலி-மகேஷ் பாபு இணையும் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக செய்தி வெளியாக இருக்கின்றது. ராஜமவுலி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் திரைப்படம் ஆரம்பித்து பெரும்பான்மையான திரைப்படங்கள் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுடன் […]
கூகுள் குட்டப்பன் படத்தின் பாடலை இயக்குனர் ராஜமௌலி வெளியிடுவார் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேஎஸ் ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா படத்தின் முக்கிய அப்டேட் கேஆர்ஆர் படத்தின் இயக்குனர் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இந்த படம் உருவாகிகொண்டிருக்கிறது. பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா போன்ற […]
ஸ்ரேயா அண்மையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பற்றி கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்ரேயா இத்திரைப்படத்தின் மூலம் ராஜமவுலியுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த போது ஸ்ரேயா “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் குறித்து கூறியுள்ளதாவது, “நான் இன்னும் இத்திரைப்படத்தை பார்க்கவே இல்லை. எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் எனக்கு […]
ராஜமௌலி மீது ஆலியா பட் கோபமாக இருப்பதாக பரவி வந்த செய்தி தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தில் ஆலியா பட்டின் சீன்கள் சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ராஜமௌலி மீது ஆலியா பட் கடும் […]
இயக்குனர் ராஜமௌலி மீது நடிகை ஆலியா பட் கோபத்தில் இருக்கிறாராம். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே […]
‘RRR’ படத்தின் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் ராஜமவுலி ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இவர் இயக்கத்தில் தற்போது ”ஆர்ஆர்ஆர்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த படத்தின் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் […]
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக RRR படம் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேதி குறிப்பிடாமல் படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘RRR’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”RRR”. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும், இந்த படத்தினை தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி ”பாகுபலி” படத்தை இயக்கியதன் மூலம் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரானார். இவர் இயக்கத்தில் தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ”ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க […]
வலிமை திரைப்படத்துடன் பிரம்மாண்ட திரைப்படம் ஒன்று மோத வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதே நேரத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலன்று வெளியாகும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைந்தாலும் இப்படத்தின் பின்னணி வேலைகளை முடிக்க இன்னும் சற்று காலம் ஆகலாம். ஆகையால் இத்திரைப்படம் அடுத்த […]
பிரபல இயக்குனர் ராஜமவுலி குறும்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி. ராஜமௌலி தற்போது RRR எனும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஊரடங்கால் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பிரபல இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக குறும்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் காவல்துறையினர் ஆற்றும் பங்களிப்பையும், அர்ப்பணிப்பையும் சொல்லும் விதமாக […]