ராஜஸ்தான் தோல்பூர் பகுதியிலுள்ள பர்வதி நதிப் படுகை அருகில் சாக்குப்பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 சாக்குப்பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இறந்தவர் பகாபுதீன் கான் எனவும் இவர் சென்ற 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு […]
Tag: ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.500க்கு ஒரு வருடத்தில் 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு பிரச்னை தீவிரமானது என்றும், அரசின் நலத்திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். The issue of price rise is serious. We will give 12 gas cylinders in […]
ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் டிசம்பர் 3-ம் தேதி படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா போன்ற பகுதிகளை சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்தர் குப்தா கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் அசுத்தமான தண்ணீர் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]
ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள அகத் திராஹே என்னும் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் கஜ்ராஜ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரவு 7 மணி அளவில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் தன்னுடைய காரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கவுர் அமர்ந்திருந்த காரை கான்ஸ்டபிள் கஜ்ராஜ் வேறுஇடத்தில் மாற்றி நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட கவுர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ் கான்ஸ்டபிளை ஓங்கி அடித்தார். அவருக்கு துணையாக […]
ராஜஸ்தானில் பல ரவுடி கும்பலுக்கு இடையில் அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது. அதாவது, ரவுடிகும்பல் இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அம்மாநிலத்தின் சிகர் பகுதியை சேர்ந்தவர் தரசந்த் கட்வசரா. இவருடைய மகள் கொனிதா(16) அதே பகுதியிலுள்ள நீட்பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் தன் மகள் கொனிதாவை நீட் பயிற்சி மையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வர நேற்று மதியம் தரசந்த் கட்வசரா அங்கு […]
ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் இராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒரு நாள் விலக வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு […]
ராஜஸ்தான் மாநிலம் சுர்வால் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த ஃபூல் முகமது அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைக்கும் நோக்கில் அங்கு சென்றார். இருப்பினும் அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நவர் காவல்துறை மீது குற்றம் சாட்டி […]
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் அகமதாபாத் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் உதய்பூர் அசர்வா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட 90 நிமிடங்களுக்கு பின் ஜோவர் மற்றும் கர்வா சந்தா இடையே உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் பல […]
ராஜஸ்தானில் காணாமல் போன 27 பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு தேசிய குழந்தை மனித உரிமை பாதுகாப்பிற்கான ஆணையத்தின் தலைவர் பிரியங்கா கனூங்கோ சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் அவர் ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்த ஆய்வின் மூலமாக காப்பகத்தில் உள்ள 3 குழந்தைகளின் மதம் மற்றும் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. மேலும் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. அம்மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் மீரா என்பவர் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொண்டு, மாணவி கல்பனாவை திருமணம் செய்திருக்கிறார். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் இம்முறை வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், இது அவர்களின் பெற்றோர் முழு ஒத்துழைப்புடன் நடந்துள்ளது. இதனிடையில் மீரா தன் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாரா பகுதியில் விஸ்வாஸ் ஸ்வரூபம் என்று அழைக்கப்படும் உலகிலேயே மிக உயரமான சிவன் சிலை கட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 351 அடி ஆகும். கடந்த 10 வருடங்களாக சிவன் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த சிலை நாளை திறக்கப்பட இருக்கிறது. இந்த சிலையை முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆன்மீக போதகர் மொராரி பாபு திறந்து வைக்கிறார். இதேபோன்று குஜராத்தில் இந்தியாவின் இரும்பு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் 8 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சொத்து தகராறுகளை தீர்ப்பதற்காக சாதி பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவர் பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும் போது கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினர் பெண் குழந்தைகளை ஏலம் விடுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சேர்த்து தகராறில் தோற்கும் தரப்பின் மகள்கள் ஏலமிடப்படுகின்றனர். இந்த ஏலத்தை சட்டபூர்வமாக முத்திரைத்தாள்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், […]
இந்தியாவில் 5G தொலை தொடர்பு சேவையை சென்ற அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இப்போது உள்ள 4G சேவையைவிட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5G சேவையை, அடுத்த 2 வருடங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியாவின் முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் பார்திஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா நகரத்தில் 5G சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் அவ்வப்போது பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் அண்மையில் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு இருந்தார். திருமணம் முடிந்த நான்கே […]
ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் அருகில் 100 வயது கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் வசித்து வந்த 100 வயது மூதாட்டின் கால் கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டியின் மகன் கூறியது, மூதாட்டி காலில் அணிந்து இருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக மூதாட்டின் கால்களை ஒரு கும்பல் அறுத்துச் சென்றது. இன்று காலை 6 மணிக்கு […]
ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 1 குழந்தை இருக்கின்றனர். இந்த குடும்பத்தில் சஞ்சய் சர்மா என்ற நபர் மாந்திரவாதி என தன்னை கூறி அறிமுகமாகி இருக்கிறார். இதற்கிடையில் சஞ்சய் அந்த குடும்பத்துக்கு சில மாந்திரிக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்த நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சஞ்சய் தனியாக இருந்த அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இச்செயலை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இன்வெஸ்ட் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கௌதம் அதானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி குழுமம் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிலையில், மீண்டும் 65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இங்கு ஏற்கனவே அதான் குழுமத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் இருக்கிறது. இதனுடன் சேர்ந்து 10,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய மின் […]
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தற்பொழுது முதல்வராக உள்ள அசோக் கெலாட் அந்தப் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பம். அதன்படியே கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து […]
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட் ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வராக சச்சின் பைலட் உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடாத நிலையில் அவர்களின் ஆதரவுடன் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியின் ஒரு நபர் ஒரு பதவி நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் அசோக் தனது முதல்வர் பதிவியை ராஜினாமா செய்ய உள்ளார். எனவே […]
ராஜஸ்தான் அரசு 2022-2023 பட்ஜெட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மம்தா பூபேஷ் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது தொடர்பாக மம்தா பூபேஷ் கூறியிருப்பதாவது “மாநிலம் முழுதும் நான் சக்தி உதான் திட்டம் படிப் படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே இது போன்ற திட்டம் பெரியளவில் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். கிராமப் புறங்களில் பெண்கள் […]
ஏடிஎம் மெஷின் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூரில் உள்ள சர்ச்சான்ப் கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம் மெஷின் இருந்தது. இந்த ஏடிஎம் மெஷின் இருந்த அறையை மர்ம நபர்கள் உடைத்து அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 12.10 லட்சம் இருந்துள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தன்னுடைய சகோதரியை 21 வயது வாலிபர் காதலிப்பதாக நினைத்துள்ளார். இதனால் அந்த வாலிபரை 16 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த […]
ராஜஸ்தானில் அசோக்கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்திருக்கிறது. சென்ற 9ஆம் தேதி மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தை போன்று, இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தினை அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் தொடங்கப்பட்ட 6 நாள்களில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக உள்ளாட்சித்துறைச் செயலர் ஜோகராம் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப் புறங்களில் வசிக்கும் மக்களுக்கு […]
ராஜஸ்தான் மாநில ஆழ்வார் மற்றும் பிலாஸ்பூர் நகருக்கு அருகில் கே.எம்.பி. எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்ஸின் பின் தொடர்ந்து வந்த கார் பேருந்து முன்பு நின்றது. அதன் பிறகு அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேரைக் கொண்ட கும்பல் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதனை தொடர்ந்து பஸ்ஸுக்குள் நுழைந்த கும்பல் பயணிகளை மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறிக்க முயன்றனர். இதனை தட்டி கேட்ட பஸ் […]
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பரோட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையல்காரர் லாலா ராம் குர்ஜாத் என்பவர் பணியாற்றி வருகிறார்., இந்நிலையில் சமைத்த உணவை தலிப் பெண்கள் மாணவர்களுக்கு பரி மாறியதாக கூறப்படுகிறது. இதற்கு லால் ராம் எதிர்ப்பு தெரிவித்தார். சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்த மாணவர்களிடம் தலித்துகளால் பரிமாறப்பட்டதால் அதை தூக்கி எறியுமாறு லால் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மாணவர்கள் லால் ராம் அறிவுறுத்தலை பின்பற்றி உணவை வீசினர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் குடும்பத்தினரிடம் […]
பள்ளி மாணவனை தனியறையில் வைத்து ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பள்ளியில் கடந்த புதன்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று பள்ளியின் பிரார்த்தனை கூடத்தின் போது 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வரிசையில் சரியாக நிற்க வேண்டும் என அறிவுறுத்தலை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை அறைந்ததாக […]
ஆசிரியர் தாக்கியதில் தலித் சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மில் உள்ள அரசு பள்ளியில் தலித் சிறுவன் ஒருவன் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றான். அந்த சிறுவன் பள்ளியில் உள்ள ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க தவறியதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த மாணவனை பள்ளி ஆசிரியர் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மயக்கம் அடைந்திருக்கின்றான். உடனடியாக மாணவன் அங்கு உள்ள ஒரு […]
ராஜஸ்தானில் பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ் பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள். நான் ஜாமீன் எடுத்து தருகிறேன் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து அவர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தெரிவித்ததாவது “பாஜக மத ரீதியான பயங்கரவாதத்தை பரப்புகிறது என்பதை நிரூபிக்க இதைத்தவிர என்ன ஆதாரம் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு இந்த வருடம் பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அறிவித்தார். அந்த வகையில் சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. அத்துடன் 3 வருடங்களுக்கு இணைய இணைப்பும் வழங்கப்படுகிறது. இதற்குரிய திட்டசெலவு ரூபாய்.12 ஆயிரம் கோடியாகும். இதனிடையில் இந்த திட்டத்துக்கு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற 9 வயதான தலித் சிறுவன் படித்து வந்தான். அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவன் உயிரிழந்தான். இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை […]
ராஜஸ்தான் மாநிலம் முன்னாள் பாஜக எம்எல்ஏ அமிர்தா மேக்வால். இவர் ஞாயிறு இரவு அஜ்மிரிலிருந்து ஜலோருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நரேலி புழியா அருகில் கார் வந்து கொண்டிருந்தபோது அதனை நிறுத்திய மர்மநாபர்கள் அமிர்தாவை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் காரின் கண்ணாடியை அவர்கள் அடைத்து உடைத்து உள்ளனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து ஆழ்வார் கேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பி […]
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவித மர்ம நோய் தாக்கி கால்நடைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளும், பஞ்சாப்பில் 400-க்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இது அந்தந்த மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் மேற்படி மர்ம நோயை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பணிகள் தேவை எனவும், கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு […]
ராஜஸ்தான் மாநிலம் அஸ்மீர் மாவட்டம் மக்ளியவாஸ் பகுதி ஜிகல்புரா கொலா கிராமத்தை சேர்ந்த விவசாயி பொத்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மதீனா (32) இந்த தம்பதியினருக்கு கோமல் (4), ரிங்கு(3), ராஜ்வீர் (2), தேவராஜ் (பிறந்து 1 மாதம்) நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மதீனாவிற்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இடையே பிரச்சனை நிலவி வந்திருக்கின்றது. இதனால் மதினாவிற்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களைப் போலவே கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கும் இனி அகல விலைப்படி வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மருத்துவ,ஆயுர்வேத மற்றும் கால்நடை மருத்துவ பயிற்சி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு நம் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை மருத்துவ மற்றும் ஆயுர்வேத பயிற்சி ஊழியர்களுக்கு மட்டுமே […]
ஐநா அமைப்பு, மதங்கள் அனைத்தையும் மதித்து வாழ்ந்தால் அனைத்து மக்களும் ஒற்றுமையாக அமைதியுடன் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. ராஜஸ்தானில் இருக்கும் உதய்பூரை சேர்ந்த கன்னையா லால் என்ற நபர், கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இரண்டு பேரால் கொலை செய்யப்பட்டார். மேலும், அவர்கள் இருவரும் அதனை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிட்டனர். இதனால், அந்த பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐ.நாவின் பொது செயலாளரின் செய்தி தொடர்பாளரான […]
ராஜஸ்தான் மாநிலத்தில் தையல்காரர் தலையை துண்டித்து கொடூர கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அதனால் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிவி பேட்டி ஒன்றில் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டவர் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் புட் மஹால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகின்ற தையல்காரர் கன்னையா டெலி என்பவர் நுபுர் ஷர்மாவுக்கு […]
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக இருக்கிறது. உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை பிரச்சனை காரணமாக நிறைய பேர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கி இருக்கிறார்கள். எலக்ட்ரிக் வாகனங்களை அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அதே போல இந்த நிறுவனங்களும் அதிகமான […]
ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோஹித் ஜோஷி. இவர் மீது டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், சமீபத்தில் போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், ‘ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அமைச்சர் மகன் ரோஹித் ஜோஷிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் […]
கணவனை மனைவி பேட்டால் அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தில் தன்னை மனைவி தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வருவதாக போலீசில் புகார் அளித்த ஒருவர், அதற்கு ஆதாரமாக வீடியோவை கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவரின் மனைவி கிரிக்கெட் பேட்டை வைத்து வளைத்து வளைத்து அடிக்க அப்பாவை அம்மா அடிப்பதைக் கண்டு மகன் தெறித்து வெளியே ஓடுகிறாள். அவர் தனது மனைவியின் சித்திரவதையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள் ஓய்வு பெற்றவுடன் பழைய உறுதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற தகுதி உடையவர்கள். அதன்படி 2022 மார்ச் 31க்குள் முன் பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த விதியின்படி ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசு […]
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் (ரூ.2.48), டீசல் (ரூ.1.16), […]
வரதட்சணை தரவில்லை என்பதற்காக உறவினர்களை பயன்படுத்தி மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை யூட்யூபில் கணவர் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் ஆபாச வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற தனது மனைவி 1.5 இலட்சம் வரதட்சணை தரவில்லை என்பதற்காகவும் இதை சாதகமாக்கி கொள்வதற்காக தனது மனைவியின் ஆபாச வீடியோவை யூடியூபில் பகிர்ந்த தாகவும் கணவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் […]
நாம் வாழும் இந்த உலகத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்த இடங்கள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் உள்ள மனிதர்கள் வாழ பயப்படக்கூடிய குல்தாரா எனும் கிராமம். 1800ஆம் வருடத்திலிருந்து எந்தவொரு மனிதராலும் அங்கு சென்று வாழவே முடியவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் பலிவால் பிராமின்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது ஒரு அமைச்சர் அந்த கிராமத்தில் இருந்த ஒரு பெண் மீது காதல் கொண்டார். ஆனால் கிராம மக்களுக்கு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 35 வயது நிரம்பிய பெண் ஒருவர் துஷா மாவட்டத்தில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். ஜெய்ப்பூரில் இருந்து பேருந்தில் அந்தப் பெண் ஊருக்கு சென்றார். தனது பெற்றோரின் வீடு அமைந்துள்ள ஊருக்கு அந்தப் பெண் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக காரில் வந்த சில நபர்கள், நாங்கள் இந்த வழியாகத்தான் செல்கிறோம் உங்களுக்குத் தருகிறோம் என்று கூறி உள்ளனர். அதனை நம்பிய […]
ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் பில்வாராவைச் சேர்ந்த பெண் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் திருமண விழாவிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு வந்த ரமேஷ் தாகத் (30) என்பவர் சிறுமியுடன் விளையாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் தாயார் பாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மறுநாள் திருமணம் […]
நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதிகமாக மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகள் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. அதில் வருவாய் கிடைப்பதோடு, விவசாயத்திற்கும் மாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமைகள் வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் கட்டாயமாக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கால்நடைகள் வழிதவறி வருவதை கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்து அமைப்பினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று புத்தாண்டை கொண்டாடினர். அப்போது அவர்கள் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசிக்கும் கரோலிபகுதி வழியாகச் சென்றபோது அங்கு உலகங்களை எழுப்பிய இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப்பகுதியில் வன்முறை வெடித்தது. மேலும் அங்கிருந்த இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்து கடைகளை சூறையாடினர். அதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் மதுலிகா […]
மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள், வாரிய ஊழியர்கள், தன்னாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 7 ஆம் சம்பள கமிஷன் அடிப்படையில் இனி பென்ஷன் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி பென்ஷன் வாங்குவோருக்கு வழங்கப்படும் படித்தொகை உயரும். ராஜஸ்தான் மாநில அரசின் இந்த அறிவிப்பால் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷனர்கள் பயனடைவார்கள். இந்தத் திருத்தப்பட்ட புதிய பென்சன் ஏப்ரல் […]
IPL 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. 20-வது நாளான இன்று இரவு 730 மணிக்கு நடைபெறும் 24 வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், ராயல்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இருஅணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனிடையில் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் இருக்கின்றன. இதன் காரணமாக […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமர் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை ஒன்று உள்ளது. இதுபோன்ற மெக்கானிக் கடைகள் பொதுவாகவே சாக்கடையின் மேல் தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அப்போதுதான் மோட்டார் சைக்கிள்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் அப்படியே சாக்கடைக்குள் செல்லும். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட கடையும் அங்கிருந்து பாதாள சாக்கடையில் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கடையில் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களும் மெக்கானிக் ஊழியர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த […]