Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RR : மாஸ் காட்டிய ஜெய்ஸ்வால், ஷிவம் டுபே ….! சிஎஸ்கே-வை துவம்சம் செய்தது ராஜஸ்தான் …..!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இதில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது . இதில் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் ருதுராஜ் 60 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதில் ஜடேஜா 32 ரன்னும் ,ருதுராஜ் 101 ரன்னும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS SRH : ஹைதராபாத்தை அலறவிட்ட ராஜஸ்தான் …! 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி …!!!

ராஜஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ,ஹைதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி   பெற்றது . 14வது  ஐ.பி.எல் தொடரின் , 28 வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதின . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால்,ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்டலர் – ஜெய்ஸ்வால்  ஜோடி […]

Categories

Tech |