ராஜஸ்தான் மாநிலம் திக்கா பகுதியை சேர்ந்த சதுரராம் மேக்வால் என்பவர் தனது பண்ணையில் இருந்து தனது மனைவியுடன் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அவர் குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் அவரை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடித்ததால் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதுரராம் மேக்வாலுக்கு தலை, முதுகு மற்றும் விலா […]
Tag: ராஜஸ்தான் மாநிலம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா ரீகர் (வயது 32). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது அவரை ஒருகும்பல் வழிமறித்துள்ளது. பின்னர் அவரை சூழ்ந்த அந்த கும்பல் அவரை தாக்கி அவர் மீது பெட்ரோலை ஊற்றி அவரை உயிரோடு எரித்துள்ளனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் போனில் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் பகுதியை அடுத்துள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுவன் இந்திர மேக்வல். பட்டியலின சமூகத்தை சேர்ந்த இந்த சிறுவன், அங்கிருக்கும் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திர மேக்வல் தனக்கு தாகமாக இருப்பதாக கூறி வகுப்பறையில் இருந்த பானையில் தண்ணீர் எடுத்து குடிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட அப்பள்ளியின் ஆசிரியர் ஷாயில் சிங்(40) அந்த மாணவனை பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் பானையை தொடலாமா […]
ராஜஸ்தானில் இளம் பெண்ணையும் இளைஞனையும் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இளம் பெண்ணும், இளைஞனும் உள்ளூர் மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பன்ஸ்வாராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணும் அவரது இளம் நண்பரும் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களால் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது. திருமணமான பெண், வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுடன் இருந்த காட்சி, கிராம மக்களிடையே கோபத்தை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன், மாலை வேளையில் வீட்டில் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ராணுவத்தில் சுபேதார் அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் சத்தம் போட்டு அலரவும், வீட்டில் இருந்த அவரது கணவர் பதறியடித்து ஓடி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயரதிகாரியை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் […]
துப்பாக்கி முனையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டம் கஞ்சன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது காட்டு வழியாக வீடு திரும்பிய போது அதே கிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் அவர்கள் 3 பேரையும் வழிமறித்து உள்ளனர். மேலும் அந்த கும்பல் கணவன், மனைவி […]
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனை 24 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் பேரிடர் மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டான். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தை சேர்ந்த குட்டு என்ற 4 வயது சிறுவன், அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்குள்ள 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு ஆக்ஸிஜன் […]
ராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும் நாளையும் இன்டர்நெட் சேவைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இன்டர்நெட் சேவை தடை விதிக்கப்பட உள்ளதாக மண்டல ஆணையாளர் பி.எல். மெஹ்ரா தெரிவித்துள்ளார். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மணிநேரம் தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடித்து கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் அசோக் கேலாட் தெரிவித்துள்ளார். அதன்படி தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் பட்டாசுகளை வெடித்து கொள்ளலாம். அதேசமயத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகள் பசுமை பட்டாசுகளாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அரசின் […]
ராஜஸ்தான் மாநிலம், ஜுன்ஜுனு என்ற மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருபவர் கேஷா யாதவ். இவர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை வகுப்பு நடத்த உள்ளதாக கூறி விரைவில் பள்ளிக்கு வர கூறியுள்ளார். அவரின் பேச்சை கேட்டு அம்மாணவியும் சம்பவம் நடந்த தினத்தன்று சீக்கிரம் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் முதல்வர் மாணவியை அறைக்குள் அழைத்துச் சென்று சேரில் அமர வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி தனக்கு […]
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை நீக்க வேண்டும் என கோரி பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருக்கும் பரத் சிங் குண்டன்பூர் என்பவர் மகாத்மா காந்தியின் 152 வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் தங்களது நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறவில்லை. மக்களும் லஞ்சம் […]
ஆசிரியர் தேர்வு எழுத வந்த ஒருவரின் செருப்பில் புளூடூத் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக எஸ்எம்எஸ் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் கணேஷ்ராம் தக்கா என்ற 28 வயதான நபர் ஒருவர் தேர்வு எழுத வந்து இருந்தார். அவரின் […]
ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை கேட்டு மாமனார் முன்பு நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரதட்சிணை கொடுமை என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றனர். சில பெண்கள் வரதட்சனை கேட்டு தனது கணவர் குடும்பம் துன்புறுத்துவதை தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை […]
ராஜாஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் ஓம் பன்னா அல்லது புல்லட் பாபா என்றும் அழைக்கபடும் கோவில் ஒன்று உள்ளது. இங்கு புல்லட் பைக்-ஐ தெய்வமாக கருதி வழிப்படுவர். ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக பயணிக்க இங்கு பலர் வந்து வழிப்பட்டு செல்வர். ஏன் இந்த கோவிலுக்கு இந்த விநோத பெயர் வந்தது என்பதற்கு ஒரு திகில் கதை உள்ளது. 1991 ஆம் ஆண்டில் ஓம் பன்னா என்பவர் தனது புல்லட்டில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் […]
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தொட்டு பார்த்த உறவினர்கள் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சென்ற ஆண்டு கொரோனா பாதித்த நபர்கள் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை தகனம் செய்யும். ஆனால் தற்போது உறவினர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்கும் காரணத்தினால் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் மறைவாக நின்று பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடியை தாக்கிய மர்ம நபர்களை குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் தன் காதலனுடன் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் காதலியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தவறாக நடந்துகொண்டனர். பின்னர் காதலனையும் அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் காதலியை அவர்கள் துன்புறுத்தினர். இந்த வீடியோ ஆனது […]
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் 700 ஆண்டுகளாக இரண்டாவது மாடியில் பேய் இருப்பதாக நம்பி அந்த ஊரில் ஒரு வீட்டில் கூட இரண்டாவது மாடி கட்ட வில்லையாம். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உர்சார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 700 ஆண்டுகளாக கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் அந்த வீட்டில் இரண்டாவது மாடி கட்டுவது இல்லையாம் மீறி கட்டினால் அங்கு அமானுஷ்ய செயல்கள் நடப்பதாக கூறுகின்றனர். அந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு […]
ராஜஸ்தானின் ஹனுமங்கர் என்ற மாவட்டத்தில் ஒரு மதுபான கடை ஏலம் விடபட்டது. இது காலை 11 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை ஏலம் நடைபெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கர் மாவட்டத்தில் ஒரு மதுபானக்கடை உள்ளது. இந்த மதுபான கடை ஏலம் விடப்பட்டது. இதன் ஆரம்ப தொகை 72 லட்சத்தில் தொடங்கியது. இது கடந்த ஆண்டு 64 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதால் இந்த ஆண்டு 70 லட்சத்திலிருந்து தொடங்கியது. ராஜஸ்தானில் மதுபான கடைகளை […]
ராஜஸ்தானில் மேலும் 14 பசுக்கள் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ராஜஸ்தான் மாநிலம் சுரும் மாவட்டத்தில் உள்ள பிளீவ்பாஸ் கிராமத்தில் அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று உள்ளது. தனியார் பராமரித்து வரும் இந்த பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. இங்கு நேற்று மர்மமான முறையில் 80 பசுக்கள் அடுத்தடுத்து இறந்தன. மேலும் சில பசுக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே பாதிக்கப்பட்ட பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது […]
அருங்காட்சியத்தில் இருந்து 2400 வருடங்கள் பழமையான மம்மி வெள்ளத்தில் இருந்து பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி பெய்த கனமழையில் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகமும் ஐந்து அடி அளவிற்கு நீரில் மூழ்கி விட்டது. இதனால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு ஆவணங்கள் உள்பட பல பொருள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த மம்மி சுமார் […]
ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் கெலாட்டுக்கு ஆதரவு தந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஒரு மாதமாக ஜெய்சல்மரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக […]