Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி…. டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்…. பந்து வீச்சு தேர்வு….!!!

IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் 12 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. அதன் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் 2 வெற்றியுடனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் 2 வெற்றி , 1 தோல்வியுடனும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 2 புள்ளி பெற்றுள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 தோல்வியுடனும் , […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 3-வது இடத்தை தக்கவைத்த பெங்களூர் ….! புள்ளிப்பட்டியல் விவரம் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது . 1ஆம் இடம்  – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16  புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் …. தவானை பின்னுக்கு தள்ளிய சஞ்சு சாம்சன் ….!!!

ஐபிஎல் 2021 சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன்  சஞ்சு சாம்சன் 433 ரன்கள் குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன்வசமாகியுள்ளார் . ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நட்சத்திர வீரர்கள் பலரும் ரன் குவிப்பில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் .அதன்படி ஷிகர் தவான் ,கேஎல் ராகுல் ,டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட்மற்றும் சஞ்சு சாம்சன்  ஆகியோர்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அடிமேல் அடி வாங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்’ ….”மேட்சும் போச்சு காசும் போச்சு ….!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக  ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . 14-வது  சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 36 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின .இதில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது .இந்நிலையில் ராஜஸ்தான் அணி பந்துவீச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : தாமதமாக பந்து வீசியதற்காக …. கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் …..!!!

நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 14 – வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : 5-வது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ….! வெளியான புள்ளி பட்டியல் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலமாக  தரவரிசை பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியது.  1ஆம் இடம்  –  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 8 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  2 -ல் தோல்வி , 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்து  பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.223 ஆக உள்ளது. 2ஆம் இடம்  –  டெல்லி கேப்பிட்டல்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ராஜஸ்தான் அணியின் மாஸ்டர் பிளான் ….! அதிரடி வீரர்களை தட்டிதூக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் ….!!!

மீதமுள்ள ஐபிஎல்  தொடரில் ராஜஸ்தான் அணியில் புதிதாக 2 வெஸ்ட் இண்டீஸ்  வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் . 14-வது ஐபிஎல் சீசனில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர்களான ஜோஸ் பட்லர் ,ஜோப்ரா ஆர்ச்சார் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மீதமுள்ள தொடரில் இருந்து விலகியுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ராஜஸ்தான் அணிக்கு வந்த சோதனை …. தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மீதமுள்ள  ஐபிஎல் தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார் . 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் மீதமுள்ள  ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மீண்டும் ஐபில் போட்டிகள் எப்போது நடக்கும் ‘…? ‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் தகவல்’ …!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை  நடத்தி முடிப்பது, சவாலாக இருக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.ஆனால் போட்டியில் இடம்பெற்ற ஒரு சில வீரர்களுக்கு, தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டியை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்…சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்றுக்கு பலி …!!!

14 வது ஐபில்  தொடரில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்ற, சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சேத்தன் சக்காரியா, குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் . இவர் கடந்த ஜனவரி மாதம் முஷ்டாக் அலி  டிராபி போட்டி தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது அவருடைய சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இந்த சீசன் ஐபில் போட்டியில் இடம்பெற்று ,திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய …! ராஜஸ்தான் ராயல்ஸ் அணி … 7.5 கோடி ரூபாய் நன்கொடை…!!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் , ஐபிஎல் போட்டியின் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. மக்கள் நோயினால் அவதிப்பட்டும் , ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும்  மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருந்துகளுக்கு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றன. சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் ,கொல்கத்தா அணியின் இடம்பெற்றுள்ள  பேட் கம்மின்ஸ் 50 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL UPDATE: RR அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் புதிதாக சேர்ப்பு….!!!!

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ், சோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் காயத்தால் ஐபிஎல் இல் இருந்து விலகினர். ஆன்ரூ டை, லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில் அவருக்கு மாற்றாக ராஜஸ்தான் அணியில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் டர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சர்வதேச டி20 இல் சிறந்த ரேங்க் கார்டு வைத்துள்ள இவர், ஐபிஎல் இல் பங்கேற்பது இதுவே முதல் முறை. மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மேட்ச் விளையாடாம செல்பி எடுத்துகிட்டு இருக்காங்க’ …! மீண்டும் டிரெண்டான ரியான்…!!!

நேற்று நடைபெற்ற போட்டியில் ,ராஜஸ்தான் அணி வீரரான ரியான் பராக், மைதானத்தில் செல்பி எடுப்பது போன்ற போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஈர்த்துள்ளது. நேற்று மும்பையில் நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தால், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. வழக்கம் போல கொல்கத்தா அணி தொடக்கத்திலிருந்தே பேட்டிங்கில் சொதப்பிய வந்தது. அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். அப்போது கொல்கத்தா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வந்த சோதனை …! ஐபில் தொடரிலிருந்து விலகிய ‘ஜோப்ரா ஆர்ச்சர்’…!!!

ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் ,ஐபிஎல் தொடரில் இருந்து விலக உள்ளார். ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ,இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் .இவருக்கு ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன் கையில் காயம் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் சிகிச்சைக்குப் பின் அவர் பயிற்சியை மேற்கொண்டார். இதனால் ராஜஸ்தான் அணியில் ,இறுதிக்கட்ட போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ,இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS RR : 8 ஓவரில் 4 விக்கெட் இழந்த ராஜஸ்தான்…! சஞ்சு சாம்சன் அவுட் …!!!

16 வது லீக் போட்டியில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள் இன்று  மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 16 வது லீக் போட்டியில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே  மைதானத்தில், நடைபெறுகிறது  . இதில்  டாஸ் வென்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பீல்டிங்க்கை  தேர்வு செய்துள்ளது.இதனால் முதலில் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கி உள்ளது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கைவிரலில் ஏற்பட்ட முறிவு…! எக்ஸ்-ரே ரிப்போர்டில் வெளியான அதிர்ச்சி …நாடு திரும்பிய பென் ஸ்டோக்ஸ்…!!!

பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியின் போது , பென் ஸ்டோக்ஸ்க்கு கைவிரலில் முறிவு ஏற்பட்டது. கடந்த 12ம் தேதி மும்பையில் நடந்த போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது கிறிஸ் கெயில் அடித்த ,பந்தை பென் ஸ்டோக்ஸ் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்தை  கேட்ச் பிடித்த , பென் ஸ்டோக்ஸ்க்கு கைவிரலில் அடிபட்டது. மருத்துவ பரிசோதனை செய்த போது கை விரலில் முறிவு ஏற்பட்டதால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சோதனை மேல் சோதனை’…. ராஜஸ்தான் அணிக்கு வந்த நிலை …! பென் ஸ்டோக்ஸ் விலகல் …!!

ராஜஸ்தான் அணியின் வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த ஐபில் சீசனிலிருந்து  விலகியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டாக்ஸ்,ஐபில் போட்டியில் 8 அணிகளுள் ஒன்றான ராஜஸ்தான் அணிக்காக   விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில்  பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. அப்போது ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தின்போது கைவிரலில் அடிபட்டுள்ளது. இவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் ,என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அவரு இல்லாதது டீம்க்கு’ … ‘ரொம்ப பெரிய லாஸ் ‘…! சிக்கித்தவிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் …!!

ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதது மிகப்பெரிய இழப்பாக உள்ளதாக, அணியின் இயக்குனரான  குமார சங்ககாரா கூறியுள்ளார் . நேற்றுமுன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான்- பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இதில் ராஜஸ்தான் அணியில்  ஜோஃப்ரா ஆர்ச்சர்  இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு  வலது கையில், அறுவை சிகிச்சை செய்துள்ளதால், ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாழ்கை முழுவதும் போராட்டம்தான் …! தடைகளை தாண்டி தடம் பதித்த …இளம் வீரர் சேத்தன் சக்காரியா…!!

முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ,சேத்தன் சக்காரியாவிற்கு  ரசிகர்கள் ,கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன . நேற்று முன்தினம் நடந்த  பஞ்சாப்  ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .  இதில்  ராஜஸ்தான் அணியின்  இளம் வீரரான சேத்தன் சக்காரியா, பஞ்சாப் அணிக்கு எதிராக  3 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் முதல் போட்டியிலேயே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் .சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு …கேப்டன் இவருதான் …சஞ்சு சாம்சன் நியமனம் …!!!

ஐபிஎல் 2021 சீசனில் ஸ்டீவ் ஸ்மித்  விடுவிக்கப்பததால் ,அவருக்கு பதிலாக  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்தனர் . ஐபிஎல் போட்டி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2008 ஆம் ஆண்டு  சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதற்கடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்  இருந்தார். ஆனால் அவருடைய பேட்டிங் ,அணியில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே அவருடைய […]

Categories

Tech |