Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS KKR : 134 ரன்களை ராஜஸ்தானுக்கு …! வெற்றி இலக்காக வைத்த கொல்கத்தா …!!!

ஒருவருமே  அரைசதம் எடுக்காத நிலையில் ,133 ரன்களை குவித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 14 வது ஐ.பி.எல் தொடரின் , 18 வது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே  மைதானத்தில், நடைபெற்று வருகிறது . இதில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்,  பீல்டிங்க்கை  தேர்வு செய்ததால் ,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா – சுக்மன் கில் […]

Categories

Tech |