Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS DC : டெல்லி கேப்பிட்டல்ஸ் 147 ரன்கள் குவிப்பு ….! 148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டுள்ள ராஜஸ்தான்…!!!

மும்பையில் இன்று ,ராஜஸ்தான் ராயல்ஸ்  – டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதல்  14வது  ஐ.பி.எல் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ்  – டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கன்டே  மைதானத்தில் ,  தொடங்கியது . இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது.தொடக்க வீரர்களான பிருத்வி ஷா -ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர்  .இதில் பிருத்வி ஷா 5 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே […]

Categories

Tech |