லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 166 ரன்கள் இலக்கை விரட்டிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 162/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் வீரர் குல்தீப் சென் சிறப்பாக பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சாஹல் 4 விக்கெட், போல்ட் 2 விக்கெட், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் […]
Tag: ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் குடா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கை நிரம்பியதால் பலர் பேருந்தின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த பஸ் ஜெய்சல்மீர் சேலக் சாலையில் சென்று கொண்டிருந்த போது மேலே தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மேற்கூரை மீது பயணம் செய்த இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட […]
ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், […]
வடஇந்தியாவில் இந்து மதத்தினரின் புத்தாண்டு தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் கருவ்லி மாவட்டத்தில் இந்து மதத்தினர் சிலர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பைக் பேரணி மேற்கொண்டனர். அதன்படி காவிக் கொடிகளுடன் கருவ்லி நகரில் பைக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி அருகேயுள்ள இஸ்லாமிய மதவழிப்பாட்டு தளம் அருகே வந்தது. இந்நிலையில் இந்து மதத்தினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தோடு, ஸ்பீக்கரில் பாடல்களை இசைத்தவாறு இஸ்லாமிய மதவழிபாட்டுத்தளம் […]
ராஜஸ்தான் மாநில கரெளலிநகரில் பாரம்பரியம் புத்தாண்டு பேரணியின் போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நகரில் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியபோது “ஹிந்துப் புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு கரெளலியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒருபிரிவினா் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் மீது சிலா் கற்களை வீசினா். இது இருபிரிவினா் இடையே மோதலுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் இதில் சில இருசக்கர வாகனங்கள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. […]
IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் அணியினர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து […]
ராஜஸ்தான் மாநிலத்தின் பர்வா கிராமத்தில் ஜிதேந்திர பால் என்பவர் வசித்து வந்தார். இவர் சுகாதார உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த 2 பேர் டூவீலரில் வாகனத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். வாகனத்தை தடுத்து நிறுத்திய பின் திடீரென அந்த 2 பேரும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜிதேந்திரபாலை சரமாரியாக குத்தி ரத்தவெள்ளத்தில் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த […]
தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23ம் ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை காட்டிலும் […]
100 ரூபாயில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அர்ஜுன் யஷ்வந்த் சிங் சர்ஹர்(35). இவர் மும்பையில் உள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். அர்ஜூன் அவருடன் பணியாற்றும் மனோஜ் மரஜ்கோலிடம் (36) ரூபாய் 100 கடனாக பெற்று இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவு அன்று குடி போதையில் இருந்திருக்கிறார்கள். அப்போது நூறு ரூபாயை திருப்பி தருவதாக தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]
ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் அருகே பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து சம்பவ நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் பெண் கன்றுக்குட்டியை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்வார் மாவட்டத்தில் உள்ள சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதியில் ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா ஆகிய நான்கு நபர்கள் சாலை ஓரத்தில் அப்பாவியாக படுத்திருந்த பெண் கன்று குட்டி ஒன்றை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த கன்று குட்டி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. […]
ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. ராஜஸ்தானில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்து ஜெய்சால்மர் பகுதி அருகே ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு 5 மாநிலங்களில் 60,000- க்கும் மேற்பட்ட வீடுகளை பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியுதவி மூலம் வழங்குவதை, மோடி தலைமையிலான அரசு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. எனவே இந்த 2002 ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி திட்ட இலக்கை அடைவதே இதன் முக்கிய […]
ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தில் வசித்து வரும் தலித் சமுதாய இளைஞரான ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27-ஆம் தேதி உள்ளூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முன் விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரேஷ் கேதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் 2 மகள்களையும் சுரேஷ் கேதர் டாக்டருக்கு படிக்க வைத்து இருவரையும் ஆயுர்வேத டாக்டராக்கியுள்ளார். இந்நிலையில் 2 மகள்களுக்கும் ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே ஆசை இருந்துள்ளது. ஆனால் பொருளாதார வசதி காரணமாக இது நடைபெறாமல் இருந்தது. தற்போது தன் மகள்கள் பூனம் கேதர், […]
பள்ளி மாணவியை கடத்திச் சென்ற பிளஸ்டூ மாணவன் புதருக்குள் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பள்ளி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என்று பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலையை அதிகரித்து வருகின்றது. பெண்கள் பல்வேறு துறையில் சாதனை படைத்த போதிலும் அவர்களுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. […]
நடிகை ஷில்பா ஷெட்டியை, ஹாலிவுட் நடிகர் வலுக்கட்டாயமாக கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக 15 வருடங்கள் கழித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சில்பா செட்டி கடந்த 2007ம் வருடம் ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, ரிச்சர்ட் கேர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர், ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அப்போது, இது பெரும் சர்ச்சையை […]
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற மாவட்டத்தில் தன் தங்கையுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நண்பனை, அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த போது மணிஷ் மற்றும் விகாஷ் என்ற இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதில் விகாஸ் பெட்ரோல் பங்கில் கொள்ளை அடித்ததற்கும், மணிஷ் கற்பழித்த குற்றத்திற்காகவும் நீதிமன்ற காவலில் இருந்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த விகாஸ், மணிஷின் ஜாமீனுக்கு […]
ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரை சேர்ந்த திருமணமான பெண் பாகிஸ்தானை சேர்ந்த அலி என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் லூடோ விளையாட்டின் மூலம் பழகி வந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இரண்டு பேருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது குடும்பத்தை விட்டு காதலனை சந்திக்க பாகிஸ்தான் செல்ல அந்த பெண் முயன்றார். அப்போது அமிர்தசரஸ் பகுதியிலிருந்து அட்டாரிக்கு பகுதியில் செல்லும் போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்னை பிடித்தனர். அதன்பிறகு அந்த பெண்ணிடம் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன ஒரு பெண் மயிலை பிரிய முடியாமல் பின்தொடர்ந்து செல்கிறது ஒரு ஆண் மயில். இந்த சம்பவம் காண்பவரை கண்கலங்க வைக்கிறது. கச்சேரா நகரில் ஒரு ஆண் மயிலும், பெண் மயிலும் 4 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பெண் மயில் திடீரென உயிரிழந்தது. அதன் உடலை வனத்துறையினர் எடுத்துச் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற ஆண் மயில், பெண் மயிலை அடக்கம் செய்யும் வரை அருகிலேயே இருந்துள்ளது.
ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென அவருடைய துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை நோக்கி சுட்டார். இதனை தடுக்க முயன்ற இராணுவ வீரரின் மனைவி மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். நல்லவேளையாக தலைமை ஆசிரியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பரத்பூா் […]
ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் சக தோழியர் இருவருடன் ஆடு மேய்க்கச் சென்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சிறுநீர் கழிக்க மறைவாக சென்றபோது அவர் திடீரென காணாமல் போய்விட்டார். இது தொடர்பாக பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் தேடியபோது சிறுமி ரத்தம் வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் இருவர் […]
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தடுப்பு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் 73 வயது முதியவருக்கு கடந்த 15ஆம் தேதியன்று ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவருக்கு 2 முறை கொரோனா நெகட்டிவ் நலம் அடைந்தார். ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது என்று ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரானில் இருந்து குணமடைந்த நபர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. 70 நாட்களுக்கு மேல் பரவிய இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அனைவரும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது. இருப்பினும் சிலர் […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களை வீடுவீடாகச் தேடிச் சென்று தடுப்பூசி போடும் பணி பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இராஜஸ்தான் பார்மரில் நல்வாழ்வு துறையைச் சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர் ஒட்டகத்தின் மீது ஏறி தடுப்பு மருந்து பெட்டியை எடுத்துச் சென்று தடுப்பூசி செலுத்தினார். இந்த […]
ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெய்சால்மரில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சுதாசிரி கிராமத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விபத்தில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ஒட்டகத்தில் பயணித்து சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் அனைத்து மாநில மக்களும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று அரசு வலியுறுத்தி வருகின்றது. இருப்பிடம் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கும் சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சென்று […]
ராஜஸ்தானில் பள்ளி சீருடையின் நிறத்தில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்க்கட்சி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களின் சீருடை நடத்தை காவி நிறத்திற்கு மாற்றி ஆணையிட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி அப்போதே கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு பின்னர், […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி கன்வார். இவருக்கு கடந்த 21ம் தேதி பிரவீன் கிஷோர் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக அவரது தந்தை ரூ.75 லட்சம் வரை வரதட்சணை கொடுக்க இருந்தார். இதையறிந்த மணமகள் அஞ்சலி கன்வார், தனது தந்தையிடம் வரதட்சணை பணத்தில் பெண்கள் விடுதி கட்டும்படி கோரிக்கை வைத்துள்ளார். பின்னர், மகளின் சேவை மனப்பான்மைக்காக, தொகை ஏதும் குறிப்பிடாமல் Blank Cheque ஒன்றை தந்தை கொடுத்துள்ளார். அதில் ‘உனக்கு எவ்வளவு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா எம்.எல்.ஏ. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்த போது ராஜேந்திர குடாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மந்திரியான பிறகு முதல் முறையாக ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் உள்ள மக்களிடம் உரையாடினார். அப்போது அவரிடம் மக்கள் தரமான சாலைகளை அமைத்து தரவேண்டும் என்று […]
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் 1- 8 […]
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சாலையில் வேகமாக சென்ற ஆடி கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதையடுத்து சாலையோரத்தில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களில் […]
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசி சென்ற தாய் மாமனுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜஸ்தான் மாநிலம், மீரட் நகரில் உள்ள நகவூர் மாவட்டம் படுகலன் பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 20ஆம் தேதி காணாமல் போனார். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை […]
இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு பண்டிகை தின விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை இடைநிலை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கரோனா காரணமாக இழந்த கற்பித்தல் நேரத்தை ஈடு செய்யஅரசிதழ் தவிர அனைத்து விடுமுறை நாட்களையும் ராஜஸ்தான் அரசு […]
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதனை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். அப்போது ஹனுமன்கர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கும் இவர் வீட்டில் அருகில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பை ஏவிவிட்டு மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஐகோர்ட் ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த அல்பனா என்பவர் சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். சச்சின் ஒரு ராணுவ வீரர் என்பதால் தனது மனைவியை தாயார் வீட்டில் விட்டுவிட்டு அவர் பணிக்கு சென்றுவிட்டார். திருமணமான பிறகும் அல்பனா தனது முன்னாள் காதலனான மணிஷுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இது மாமியார் சுபோத் தேவிக்கு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலையினை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வெடிக்கவும் விற்பனை செய்யவும் மாநில அரசு தடை விதித்துள்ளது. நவம்பர் மாதம் 4ஆம் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை […]
https://t.co/Ua1JG6aonN — SeithiSolai Tamil (@SeithisolaiNews) September 25, 2021
60 வயதான பெண்ணை, கொலை செய்துவிட்டு, அந்த சடலத்துடன் உடலுறவு கொண்ட 19 வயதான சைக்கோ வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நிகழும் பாலியல் குற்றங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றது. ஆனால் பாலியல் வன்கொடுமை குற்றத்தை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் முன்பே கசிந்த விவகாரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்ப்பூரில் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெய்பூரில் இராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக உள்ளது. இதில் தேர்வு […]
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது அது போன்ற ஒரு நிகழ்வு தான் அரங்கேறியுள்ளது. பொதுவாக உறக்கத்தில் இருக்கும் போது பாம்பு கடித்தால் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டிற்குள் புகுந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்தவர்களை கடித்த சம்பவமும் அரங்கேறி உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் பன்ஸ்வாராவில் என்ற இடத்தில் ஒரு இளைஞனின் அனுபவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மண்டரேஷ்வர் கோவிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜெய் உபாத்யாயா என்ற இளைஞனின் போர்வைக்குள் […]
ராஜஸ்தான் மாநிலம் பூரா சிக்கிரஉடா என்ற கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருடைய வீட்டில் எருமை மாடு ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டி ஈன்றுள்ளது. அந்த எருமை கன்று அதிசயமாக இரண்டு தலைகள் மற்றும் இரண்டு கழுத்துகளுடன் பிறந்துள்ளது. கழுத்துக்கு மேலே இருப்பது அனைத்துமே இரண்டாகவும். கழுத்துக்கு கீழே இருப்பது எல்லாமே ஒன்றாகவும் இருக்கிறது. இந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து அந்த கன்றுக்குட்டியை பார்த்துக் செல்கின்றனர். அந்த எருமை கன்று […]
ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். இதுதவிர ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வறுமையின் காரணமாக பலரும் பிச்சை எடுத்து அதன் மூலம் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிச்சை எடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ராஜஸ்தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த மாநிலத்தில் பிச்சைக்காரர் இல்லாத மாநிலமாக உருவாக்குவதே மாநில அரசின் நோக்கமாகும். இதன் முயற்சியாக “கௌரவமான வாழ்வு” என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிச்சைக்காரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு வருடம் தொழிற் பயிற்சி கொடுக்கும் முயற்சியோடு மட்டுமல்லாமல் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிப்பவர் ஆஷா காந்தாரா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துப்புரவு தொழிலாளியான இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து படித்து வந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் இவரை பிரிந்து சென்றதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த இவர் 2019 ஆம் வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியுள்ளார். இதையடுத்து தேர்வு முடிவுகள் வரத் தாமதமானதன் காரணமாக இரண்டு வருடம் கழித்து இப்போது இவர் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிப்பவர் ஆஷா காந்தாரா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துப்புரவு தொழிலாளியான இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும், விடாமுயற்சியாலும் தொடர்ந்து படித்து வந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய கணவர் இவரை பிரிந்து சென்றதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த இவர் 2019 ஆம் வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதியுள்ளார். இதையடுத்து தேர்வு முடிவுகள் வரத் தாமதமானதன் காரணமாக இரண்டு வருடம் கழித்து இப்போது இவர் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை செய்துள்ளனர். ராஜஸ்தான் பொதுசேவை ஆணையம், ராஜஸ்தான் நிர்வாக சேவை கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் இறுதி முடிவை நேற்று வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வில் ஜுன்ஜுனு மாவட்டத்தை சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் […]