ராஜஸ்தான் மாநிலம் பாத்வா பகுதியில் வசிப்பவர் புர்காராம். 42 வயதான இவர் சொந்தமாக கடை வைத்துள்ளார். இவர் ஆரம்பத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தூங்கி கொண்டு இருந்துள்ளார். கடையை திறந்து வைத்தும் சில நாட்கள் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். இதனால் அவருடைய வீட்டில் அசதியின் காரணமாக தூங்குகிறார் என்று நினைத்துள்ளனர். நாள் போக்கில் பல நாட்களாக எழாமலேயே தூங்கியுள்ளார். சாப்பிடுவதற்கு கூட தூக்கத்திலேயே சாப்பாடு ஊட்டி வந்துள்ளனர். இதையடுத்து வருடத்திற்கு 300 நாட்கள் அவர் தூங்கியுள்ளார். இதனால் மருத்துவரிடம் சென்று […]
Tag: ராஜஸ்தான்
தனது மனைவியின் ஐந்தாம் வகுப்பு சான்றிதழில் மோசடி செய்ததாக ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ அம்ரித் லால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தன் மனைவியை போட்டியிட வைப்பதற்காக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை போல போலி சான்றிதழை அவர் தயாரித்துள்ளார். அதன் பிறகு இந்த உண்மை வெளியே தெரியவர போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் கர்ப்பிணி ஆசிரியருக்கு தலைமையாசிரியர் ஆபாச செய்திகளை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து அவரது செல்போனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் […]
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் 17 வயது […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பல சந்தைக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தில் சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பழசந்தைக்குள் திடீரென இரு சக்கர வாகனத்தில் கையில் துப்பாக்கியுடன் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனால் அலறியடித்து ஓடிய அப்பகுதி மக்கள் அங்குமிங்குமாக சென்று ஒளிந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் […]
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ராஜஸ்தானில் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள ஷேர்கா பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் அங்குள்ள மொகம்கர் அரசு பள்ளியில் 6 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சமீபத்தில் கடும் வயிற்றுவலி மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்டு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் பஞ்சம் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடமாநில பகுதிகளில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பாலைவனமாகும். பெரும்பாலும் அங்கு வறண்ட சூழ்நிலையே காணப்படும். குறைந்தபட்ச நீர்த்தேவையை பூர்த்தி செய்யக் கூட இயலாத சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் […]
ராஜஸ்தானில் நண்பர்களை நம்பி சென்ற இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 19 மற்றும் 20 வயதில் இரண்டு சகோதரிகள் வசித்து வந்தனர். ஒரு நாள் அந்த இரு பெண்கள் வீட்டில் இருந்தபோது அவர்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருவர் வந்து வெளியில் செல்லலாம் என்று அழைத்துள்ளனர். இதையும் நம்பி அந்த சகோதரிகள் இருவரும் அவர்களுடன் சென்றுள்ளனர். பின்னர் இந்த சகோதரிகளை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று, […]
ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்று அதுமட்டுமில்லாமல் தெருவில் தரதரவென இழுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் வால்மீகி என்ற நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை வெட்டியது மட்டுமில்லாமல் அவரின் உடலை தெருவில் இழுத்துச் சென்றுள்ளார். இந்த […]
நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது. கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு […]
ராஜஸ்தான் மாநிலத்தில் மாமனாருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் ஹீராலால் என்பவர் தனது மனைவி மற்றும் தந்தை முகேஷ் குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் எங்கு வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த மாமனார் மருமகளுடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில் இந்த சம்பவம் கணவனுக்கு தெரிய […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். ராஜஸ்தான் ஜலூர் மாவட்டத்தில் உள்ள லச்சாரி கிராமத்தில் நேற்று வயல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த அனில்(4) என்ற சிறுவன் அங்கு மூடப்படாமல் இருந்த 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை குழுக்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டது. மேலும் சிறுவனுக்கு தொடர்ந்து […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
நாடு முழுதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதில் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதியாகி உள்ளதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். இவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
ராஜஸ்தானில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அந்த குழந்தையை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அந்தப் பச்சிளம் குழந்தையையும் தாயையும் அழைத்து வந்துள்ளனர். இதுபற்றிய குழந்தையின் தாத்தா மதன்லால் எங்கள் குடும்பத்தில் 35 வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அதனால் தான் […]
துபாயில் நடைபெற்ற டிபிஎல்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய தமிழக மாற்றுத்திறனாளி அணி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . துபாயில் DPL டி20 என்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா, துபாயில் நடைபெற்ற இறுதிப் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
ராஜஸ்தானில் வார இறுதி நாள் முழு ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்படவுள்ளது நாடு முழுவதிலும் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றது. வாரத்தின் இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட உள்ள இந்த முழு ஊரடங்கின் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து நகரங்களிலும் ஏப்ரல் […]
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் ஒரு கும்பல் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மர் பகுதியில் இளைஞர் ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோவில் தாக்கப்படும் நபரையும், அவரது தந்தையும் காவல்துறையினர் அடையாளம் கண்டு பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தன் மகன் பயந்துகொண்டு இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளான் என்று அவரது […]
ஜெய்ப்பூரில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த கைலாஷ் சந்த் போக்ராவை புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக காவல்துறை துணை கமிஷனராக கைலாஷ் சந்த் போக்ரா சிறப்பு விசாரணை பிரிவில் பணியாற்றி வருகின்றார். அதுதொடர்பாக இவரிடம் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு உள்பட மூன்று புகார்களை அளித்தபோது, இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று […]
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டம் சர்பஞ்ச் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை 9 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் அதிகாரி விக்ரம் சிங் பாலியல் வன்கொடுமை மற்றும் கும்பல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் குற்றவாளி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். 9 […]
கொரோனா அதிகரிப்பு காரணமாக ராஜஸ்தான் உள்ளிட்ட 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில மாவட்டங்களில் அதிகமாகப் பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி அஜ்மீர், பில்வாரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோட்டா, உதய்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் இரவு 11 மணி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]
ஐசியூவில் இருந்த பெண்ணிடம் வார்டு பாய் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு பெண் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூவில் வைக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் இரவில் நோயாளியுடன் யாரும் தங்க கூடாது என்று கூறி இருந்தனர். அதனால் அவரது கணவர் அவரை விட்டு விட்டு இரவு சென்று மறுநாள் காலை வந்துள்ளார். அந்த பெண் காலையில் வந்து தனது […]
ராஜஸ்தானில் 15 வயது மாணவியை 8 நாட்கள் அடைத்து வைத்து 20 பேர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஜலவர் பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி 15 வயது மாணவியை கடைக்கு சென்று பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கலாம் என்று கூறி அவரது நண்பன் அழைத்து சென்றுள்ளான். ஆனால் கடைக்கு செல்லாமல் பூங்காவிற்கு அந்த மாணவியை அழைத்து சென்ற நண்பன் தனக்கு தெரிந்த மூன்று நபர்களுக்கு மாணவியை அறிமுகம் செய்துள்ளார். […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் தன் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள சதுல்பூரில் திகர்லா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தன் தாயுடன் வசித்து வந்தார். அவர் தன் தாயுடன் நடந்த வாக்குவாதத்தில் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்துவிட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு […]
ராஜஸ்தானில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ஆழ்வார் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி 26 வயதான பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மேலும் காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனது அறைக்குள் அடைத்து வைத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெண் ஜெய்ப்பூர் […]
காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற இளம்பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் கணவன் மீது புகார் கொடுப்பதற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு காவல் உதவி ஆய்வாளராக இருந்த பாரத் சிங்கிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினைகள் நடைபெறுவதாகவும், எனவே அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் புகார் […]
ராஜஸ்தானில் மதுபான கடையை பெண் ஒருவர் 510 கோடிக்கு ஏலம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தைச் சேர்ந்த நோஹார் கிராமத்தில் உள்ள மதுக்கடையை மாநில அரசு ஆன்லைன் மூலம் இந்த ஆண்டு ஏல முறையில் கொடுக்க முடிவெடுத்தததுள்ளது. மதுக்கடையின் ஏலம் காலை சுமார் 11 மணி அளவில் ரூ .72 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கியது. அதன்பிறகு நீடித்துக் கொண்டே இருந்த ஏலம் ரூ 510 கோடி ரூபாய்க்கு இறுதியாக நள்ளிரவில் […]
ராஜஸ்தானில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி அவரையும் அவரது தாயும் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பச்சீவர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை அறிந்த அந்த இளைஞனின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வர சொல்லி உள்ளனர். […]
காதலித்தவனுடன் வாழ ஆசைப்பட்ட மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பிங்கி சைனி (வயது 9). இவர் அதே பகுதியை சேர்ந்த ரோஷன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பிங்கியின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுக்கு அவசர அவசரமாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் திருமணம் ஆன அன்றே பிங்கி வீட்டை விட்டு தனது காதலன் ரோஷனுடன் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி ராஜஸ்தான் உயர் […]
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கொரோணா தடுப்பூசியை ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். உலக அளவில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த பணி கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள […]
இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய காதலிக்காக நிலவை கேட்டால் கூட வாங்கி கொடுக்கிறேன் என்கிற காதலர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவினேஷ். இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இரவில் தனியாக சந்தித்தபோது பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய காதலி சாக்லேட் சாப்பிடனும் போல இருப்பதாக கூறியுள்ளார். எனவே எங்கேயாவது சென்று சாக்லேட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவினேஷ் கடைக்கு சென்ற போது […]
ராஜஸ்தான் மாநிலத்தில் தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற கடையை உடைத்து சாக்லேட்களை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தின் சித்ரகூட் என்ற நகரைச் சேர்ந்த அவினாஷ் என்ற இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் இரவில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த பெண் சாக்லேட் சாப்பிட விரும்பியதால் அவினாஷிடம் இப்போதே வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவினாஷ் நடுஇரவில் கடை கடையாக […]
ராஜஸ்தானில் திருடுவதற்கு 90 லட்சத்திற்கு கொள்ளையர்கள் வீடு வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் மருத்துவர் சோனி என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டிலிருந்து 400 கிலோவுக்கு மேல் வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சோனியின் வீட்டின் அருகே ஒரு வீட்டை 90 லட்சத்திற்கு விலைக்கு வாங்கி அதிலிருந்து சுரங்கம் அமைத்து கொள்ளையர்கள் வெள்ளியை […]
கொரோனா பரவல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோடா, அஜ்மீர், அல்பர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் […]
ஐபிஎல் ஏலத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ்ஸை எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி தற்போது நடைபெற்று வந்த நிலையில், தென்ஆப்பிரிக்க வீரர்கள் கிறிஸ் மோரிஸ்ஸை சுமார் 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறது. முன்னதாக மெக்ஸ்வேலை 14 கோடியே 25 லட்சத்துக்கு பெங்களூரு அணி எடுத்து இருந்த நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஆனா கிரிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளார். […]
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெற்றோரின் விலை ராஜஸ்தான் மாநிலத்தில் எகிறி உள்ளது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அக்காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு ஜூன் மாதத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி தற்போது வரை பெட்ரோல் டீசல் […]
ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவானது. ராஜஸ்தானின் பைக்னர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8.01 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா? போன்ற விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
ராஜஸ்தானில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் எட்டாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் […]
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார். ராஜஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சையது ஷாநவாஸ் ஹுசைன் பிரார்த்தனை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மம்தா முதலில் தாய், மண், மக்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். தற்போது என்னவென்றால் துப்பாக்கி,தோட்டா, வெடிபொருள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் நடைபெறும் […]
ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடந்து, கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் Jhalawar மாவட்டம் மற்றும் ஜெய்ப்பூரில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 25-ம் தேதி முதல் பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழக்கத் தொடங்கின. ஜெய்ப்பூர், ஜோத்பூர், Kota உள்ளிட்ட பல இடங்களில் 200-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. உயிரிழந்த காகங்களில் உடலில் வீரியமிக்க வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பறவைக்காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உயிரிழந்த […]
ராஜஸ்தானில் காகங்களில் பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது பல நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த இரண்டு வைரஸிலிருந்தே மீண்டு வரவே மக்கள் பல கட்டமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாதிப்பிலிருந்து ஓய்வதற்குள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆபத்தான வைரஸ் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்வேறு இடங்களில் காகங்கள் […]
கள்ளக்காதலனுடன் தனியாக இருந்த பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தோர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தனியாக சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு ரத்தோர் சென்றுள்ளார். மேலும் அந்த பெண்ணிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் கணவர் […]
ராஜஸ்தானை சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது அன்பு மனைவிக்காக திருமண நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார். உலகில் காதலைப் பற்றிய வர்ணனையில் நிலவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவ்வகையில் ராஜஸ்தானில் தர்மேந்திரா மற்றும் அனிஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தன் அன்பு மனைவியின் மீது கொண்ட அளவுகடந்த காதலால், தங்களின் திருமண நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார். அந்த நிலத்தை லுணர் சொசைட்டி என்ற […]
கணவர் ஒருவர் தனது மனைவிக்கு நிலாவில் நிலம் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் தர்மேந்திரா – சப்னா.ஆனால் இத்தம்பதியினர் தற்போது பிரேசில் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். வழக்கமாக திருமண நாளன்று மனைவிக்கு கணவர்கள் பரிசு கொடுப்பது வழக்கம். ஆனால் தர்மேந்திரா தன்னுடைய திருமண நாளன்று தன்னுடைய மனைவிக்கு வித்தியாசமாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்நிலையில் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் […]