ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் டிசம்பர் 10ஆம் தேதி 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் மூன்று குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடு இருந்ததாகவும், மூன்று குழந்தைகளுக்குத் தாய்ப்பால் நுரையீரலுக்கு சென்றதால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உயிரிழப்பு அதற்கான காரணத்தை கண்டறியும் […]
Tag: ராஜஸ்தான்
கோவிட் மைய வளாகத்திலேயே வைத்து ஒரு தம்பதி திருமணம் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தில் உள்ள கெல்வாரா எனும் கொரோனா மைய வளாகத்தில் ஒரு திருமண தம்பதி PPE கிட் உடையிலேயே தங்களது திருமணத்தை முடித்துள்ளனர். மணப்பெண்ணுக்கு கோவிட் தொற்று பாசிட்டிவாக இருந்ததால் PPE கிட்அணிந்து திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு மணமக்கள், அய்யர் மற்றும் ஒரு நபர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த வினோதமான திருமண வீடியோ […]
ராஜஸ்தானில் மணப்பெண்ணிற்குக் கொரோனா தொற்று உறுதியானதால் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. முன்னதாக மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. எனினும் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்தனர். மணமக்கள் இருவரும் தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு, இருவரும் சடங்குகளை […]
போலி சாமியார் ஒருவர் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிற்கு சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டமாக வருவதாகக் கூறி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்ற போலி சாமியாரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்ததாக சொல்லிய சந்தோஷி, அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மறுநாள் வருமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து மறுநாள் […]
8 வயது சிறுமி, தனது பெற்றோர்களுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தானின், பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் 8 வயது சிறுமியின் குடும்பம் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்கள். அந்த சிறுமி தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவது பிறகு பெற்றோருடன் தூங்குவதாக இருந்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் பல இளைஞர்கள் அந்த சிறுமியை […]
பேருந்தில் மின்கம்பம் உரசி தீப்பிடித்ததால் 3 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பி மீது உரசியுள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பேருந்தின் மேற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததை கவனிக்காத பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து பேருந்தை ஓட்டியுள்ளார். இதையடுத்து தீ மளமளவென்று பேருந்து முழுவதுமாகப் பரவி உள்ளது. இதனால் […]
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்திலுள்ள சர்தார்ஷகார் அருகே உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமம் உள்ளது. இங்கு அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த கால்நடை பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. இதனை தனியார் அமைப்பு (நிறுவனம்) பராமரித்து வருகிறது. இந்நிலையில் பண்ணையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டநிலையில் உள்ளன… ஒரே நாளில் 78 […]
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், பைக்னர்,உதய்ப்பூர், அல்வார் மற்றும் பில்வாரா ஆகிய நகரங்களில் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் […]
மறுமணம் செய்ய மறுத்த பெண்ணை கணவனின் குடும்பத்தினர் மூக்கு மற்றும் நாக்கை வெட்டி கொடுமை படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தை சேர்ந்த குத்தி என்பவர் கோஜே கான் என்பவரை ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில வருடங்களில் கோஜே கான் மரணம் அடைந்ததால் அவரது சகோதரிகள் குத்தியிடம் தங்கள் குடும்பத்திலேயே வேறு நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். இது பிடிக்காத […]
ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர் என்ற பகுதியில் நேற்று கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்தக் கட்டிடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொன்று கூறுபோட்ட கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யோகேஷ்-ஆர்த்தி தம்பதியினர். ஆர்த்தி மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்ததால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு யோகேஷ் தனது மனைவி ஆர்த்தியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஊர் முழுவதிலும்உடல் பாகங்களை கொட்டினார். அங்கிருந்த நாய்கள் கிடைத்த உடல் பாகங்களை சாலையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததைப் பார்த்த மக்கள் […]
பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்கள். நாடு முழுவதும் தீபாவளி பணிக்கையானது அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற 14-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட உள்ள நிலையில் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் ஒடிஷா முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் எழுதிய […]
வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கூட […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு விதித்துள்ள தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்தாலும், பட்டாசு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் இந்த […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அரசு விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெறக்கோரி அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் திமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “கொரோனா பரவலை காரணம் கூறி பட்டாசு வெடிப்பதற்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கு தடை விதிப்பதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசால் ஏற்படும் நச்சு புகையில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், மக்களையும் காப்பாற்றும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கமளித்துள்ளார். தீபாவளி பண்டிகை வர இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பட்டாசு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் காசு மாசுபாட்டை குறைக்க […]
தனது நடத்தையை தவறாக பேசிய மாமியாரை மருமகள் கொலை செய்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தீபக்-நிகிதா தம்பதியினர். இத்தம்பதியினருடன் தீபக்கின் பெற்றோரும் வசித்து வந்தனர். ஆனால் நிகிதாவிற்கும் தீபக்கின் தாயான ரேகாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்ட தீபக்கின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வர தீபக் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் மாமியார் மருமகள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது 4 […]
இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் விற்பனையாளரை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் கிஷோர் என்பவர் மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு அவரது கடையின் உரிமையாளரான சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் அடிக்கடி முதலாளிகளிடம் சம்பளம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கமல் […]
பெற்ற மகனை குடிப்பதற்காக பிச்சை எடுத்த கட்டாயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொடூர தந்தை ஒருவர் தனக்கு மது அருந்த வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தனது 11 வயது மகனை கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதைப் போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மது தேவைப்பட்டதால் சிறுவனிடம் பிச்சை எடுக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனை கடுமையாகத் தாக்கியதோடு சத்தம் வெளியில் கேட்க கூடாது என்றும் கூறியுள்ளார். இதனால் […]
ராஜஸ்தானில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற பழங்குடியினர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதப்பூர் மாவட்டம் கங்காபூர் நகரத்தை சேர்ந்தவர் மிர்தும். இவர் நீட் தேர்வில் 320 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மிருதுல் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் மிருதுல் 720க்கு 650 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் எஸ்டி பிரிவுகள் பிரிவின் மாநிலத்திலேயே […]
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,144 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,052 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மாநிலத்தில் […]
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலப் பிரச்சனை காரணமாக பூசாரி ஒருவரை ஆறு நபர்கள் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 177 கிலோமீட்டர் தூரத்தில் கரபவுளி என்ற மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பூசாரிக்கு அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் அறக்கட்டளைக்கு உரிமையான 5 ஏக்கர் நிலம் வருமான ஆதாரமாக பூசாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.பூசாரி ஒரு சிறிய சென்றேன் எல்லையில் இருக்கின்ற தனது […]
ராஜஸ்தான் மாநிலத்தில் 15 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மெர் மாவட்டத்திலுள்ள சிவ் கேத்ரா கிராமத்தில் உள்ள ஒரு விவசாயின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், ஓட்டு அளிப்பதற்காக அந்த பெண்ணின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து வீட்டின் உள்ளே நுழைந்த வாலிபர்கள் சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் […]
இளம்பெண் ஒருவர் நான்கு வருடங்களாக காணொளியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதைப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேமேந்திர என்ற வாலிபர் கெம்புராவில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். ஒரு நாள் அந்த 19 வயது பெண்ணை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றதோடு அவரை அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை காணொளியாக […]
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,971 ஆக உயர்ந்துள்ளது. […]
தென்மேற்கு ராணுவ தலைமையிட செயல்பாட்டில் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை இராணுவத்தளபதி எம்எம் நரமணே நியமித்துள்ளார். ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தென்மேற்கு ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையிட செயல் பாட்டில் தடைகள் ஏற்பட்டு உள்ளதாக […]
ராஜஸ்தானில் 17 வயது சிறுமி கைகள் அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் அருகே அமைந்திருக்கும் சந்தையின் அடித்தளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள்ளார்.. சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என்று சில மணி நேரங்களாக தேடிவந்த நிலையில் தான், கைகள் அறுபட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே இருக்கும் சந்தையின் அடித்தளத்தில் சிறுமி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. இதனையடுத்து சிறுமியை […]
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதனால் ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தத. ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் முன்னாள் துணை முதலமைச்சர் திரு. சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுவடைந்ததை அடுத்து, திரு. சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களாக 18 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]
ராஜஸ்தான் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது. சென்ற ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியலில் வீசி வந்த புயல் திங்கட்கிழமை அன்று சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு பிறகு ஒரு நிலைக்கு வந்தது. இருந்தாலும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதில் முதலமைச்சர் அசோக் உறுதியாக இருக்கிறார். இந்தச் சூழலில் பேரவை இன்று கூடியபோது மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 1 மணி வரை பேரவை […]
ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அதிருப்தி நிலவியது. பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் சச்சின் சமாதானம் அடையவில்லை.. இதையடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.. அதனைத்தொடர்ந்து அசோக் கெலாட் சட்டசபையை கூட்டுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.. இறுதியாக 14ஆம் தேதி (இன்று) சட்டசபை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் […]
5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாரான் மாவட்டத்தின் சாகாபாத் பகுதியில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆகஸ்ட் 11ம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமியைத் தாக்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி இருக்கிறார். […]
சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ராஜஸ்தானுக்கு திரும்பி இருக்கின்ற நிலையில் மறப்போம், மன்னிப்போம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்துள்ளார். அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனால் 18 எம்.எல்.ஏ-க்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார்.பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை மேற்கொண்ட நிலையிலும் சச்சின் பைலட் சமாதானம் அடையவில்லை. அதனால் […]
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க நினைத்த பாஜகவின் திட்டம் தகர்ந்து விட்டதாக முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் 18 பேருடன் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி சிக்கலில் தவித்து வந்தது. இப்பிரச்சனைக்கு ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில் காங்கிரஸ் அரசு தப்பியது. […]
பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்த இந்து குடும்பத்தை சேர்ந்த பதினோரு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்து குடும்பத்தினர் ஒருவர், நீண்ட கால விசா மூலமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள லோட்தா கிராமத்தில் ஒரு பண்ணையை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தனர். அப்பகுதியிலேயே ஒரு குடிசை அமைத்து வசித்து […]
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க என்று கூற மறுப்பு தெரிவித்ததால் இரு நபர்கள் அவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர். அந்த இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுபற்றி சிகார் சதார் காவல் நிலைய அதிகாரி புஷ்பேந்திர சிங் கூறுகையில்,” சிகார் நகரை சேர்ந்த கஃபார் அகமது கச்சாவா(52) என்ற ஆட்டோ ஓட்டுநர், சென்ற வெள்ளிக்கிழமை அதிகாலை […]
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க மோடி நடத்தும் நாடகத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்க்கு எதிராக துணைத் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். அதனால் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதில் பெரும் சிக்கல் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை திரும்ப ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் கூறிய […]
அரசியல் குழப்பம் நீடித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள்,ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மர் நகருக்கு நேற்று இடம் மாறினர். அதிர்ப்தி எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்களது எம்.எல்.ஏக்கள் அனைவரும், கடந்த 13 ஆம் தேதியிலிருந்து ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று விமானங்களில் 550 கிலோ […]
ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஒரு எம்எல்ஏவின் விலை 15 கோடி ரூபாய் என்ற அளவில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் எதிராக காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால், துணை முதலமைச்சர் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் சச்சின் பைலட் மற்றும் […]
அரசியல் நெருக்கடி காரணமாக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது என்று கவர்னர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிபோனதை அடுத்து, கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் மற்றும் 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 […]
ராஜஸ்தானில் ஆண் ஆடு ஒன்று நாள்தோறும் 250 மில்லி லிட்டர் பால் கொடுக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. கருவில் இருக்கும்போது ஹார்மோன்களில் அல்லது உடலில் உள்ள ஏதேனும் செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பிறப்பில் ஒரு வித்தியாசமான மாறுதல்களை உண்டாக்கும். உதாரணத்திற்கு இரட்டை தலையோடு விலங்குகள் பிறப்பது. இது விலங்குகளில் மட்டுமல்லாமல் மனிதர்களிடையேயும் இதே போன்ற மாற்றங்கள் கருவிலிருக்கும் போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நடக்கும். அதற்காக அவர்களை வித்தியாச பிறவியாக கருத கூடாது. அந்த வகையில், ராஜஸ்தான் […]
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை வரும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று […]
ராஜஸ்தான் மாநிலத்தில் 31ஆம் தேதி முதல் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கடந்த 24 ஆம் தேதி அன்று கோரிக்கை விடுத்தார். அவசரமாக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் […]
ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு பிரிவினர் சட்டபூர்வமாகவும் மற்றொரு தரப்பினர் அரசியல் ரீதியாக தீர்வு காணவும் கூறியுள்ளனர். ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் சட்டபூர்வமாக அணுகவும் மற்றொரு தரப்பினர் வழகினை வாபஸ் பெற்று அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவி கேட்டு துணை முதலமைச்சராக […]
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ள வழக்கை வாபஸ் வாங்கும் விவகாரத்தில் கட்சி முழுவதுமாக பிளவுபட்டுள்ளது. ராஜஸ்தான் துணை முதலமைச்சர் பதவி விலக்கப்பட்ட சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம் செய்யக் கூடிய நடவடிக்கையை வருகின்ற 24ஆம் தேதி வரை ஒத்திவைக்க ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு செல்வோர் பொய்யான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை கொடுப்பதால் பரிசோதனைகளின் போது தொற்று உறுதியாகும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையை தவிர்க்க ராஜஸ்தான் மாநில அரசு பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என்றும் பரிசோதனையின் போது ஆதார் விவரத்தை RTPCR செயலியில் லேப் டெக்னீசியன்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் ஆய்வகங்கள் கட்டாயம் […]
ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுரு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 563ஆக அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்துள்ள அனைவரும் கொரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி பாகாடியா மருத்துவமனை மருத்துவர் திலீப் சோனி கூறும்பொழுது, “ஹரித்வாரிலிருந்து திரும்பிய […]
தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடிய […]
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியை தவிர்ப்பதற்காக பாஜக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குற்றம் கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 2 காங்கிரஸ் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எவரும் […]
அப்பளம் சாப்பிட்டால் கொரோனாவை எதிர்த்து போராடலாம் எனக் கோரி மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மிட் வால் விளம்பரம்ப்படுத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பாபிடி என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்தி அதில் நாடாளுமன்ற விவகாரத்துறை, இணை அமைச்சர் ஆன அர்ஜூன் ராம் மிட் வால் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாபிடி அப்பள பாக்கெட்டுகளை கையில் பிடித்துக்கொண்டு சுய சார்ப்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள […]
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரி அசோக் கெலாட் சட்டமன்றத்தை கூட்ட கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதல்வர் பணியிலிருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். இதனால் தன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சச்சின் பைலட் தனியாக விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக […]