Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

காங்கிரஸுக்கு ஏமாற்றம்…. கலக்கும் சச்சின் பைலட்… செக் வைத்த ஐகோர்ட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான ஒரு உத்தரவை நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. சச்சின் பைலட் மற்றும் அவரது 18ஆதரவு எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு…. சிக்கலில் காங்கிரஸ்…. குஷியான சச்சின் பைலட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் குழப்பங்களால் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சச்சின் பைலட் உள்ளிட்ட ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்குமாறும் சபாநாயகருக்கு மாநில ஐ-கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வர இருக்கின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார். சபாநாயகரை கட்டுப்படுத்துவது நீதிமன்றத்தின் பணி […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண்ணிடம் அத்துமீறல்… ஸ்டேஷனில் புகாரளித்து விட்டு… கொடூரனை அடித்துக்கொன்ற உறவினர்கள்..!!

திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டத்திலுள்ள சுமேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் தான் ராஜூ பக்ரி.. இவன் மீது ஏற்கனவே பாலியல் அத்துமீறல்  உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் அப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளன.. இந்தசூழலில் கடந்த வாரம் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை அவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.. இதுபற்றி பாதிக்கப்பட்ட அந்தபெண்ணின் உறவினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நட்சத்திர ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் கொண்டாட்டம்… “மக்கள் பார்க்கிறார்கள்” கண்டனம் தெரிவித்த மத்திய மந்திரி…!!

ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் எம்.எல்.ஏக்களின் கொண்டாட்டத்தை மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டித்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியானது நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக பணியாற்றிய சச்சின் பைலட் அவர்கள் தன் ஆதரவாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகிய 18 நபர்களுடன் இணைந்து கெலாட் அரசிற்கு எதிராக போர் கொடியினை தூக்கி இருக்கின்றார். இத்தகைய காரணத்தால் கெலாட்டின் ஆட்சி எந்த சமயத்திலும் கவிழக்கூடிய சூழ்நிலையானது உருவாகியுள்ளது. இச்சூழ்நிலையில் குதிரை பேரம், […]

Categories
மாநில செய்திகள்

45 வயதில் பிரதமராக விருப்பமா….? சச்சின் பைலட்டை வெளுத்து வாங்கிய காங்கிரஸ் மூத்த தலைவர்…!!

45 வயதிற்குள்ளேயே பிரதமராக விரும்புகிறாரா? என்று சச்சின் பைலட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா கேள்வி எழுப்பியுள்ளார்.  ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் நடந்த அதிகார மோதலில், சச்சின் பைலட் அவர்கள் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவர் ஆதரவாளர்கள் இரண்டு பேர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனர். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் சச்சின் பைலட்டிடமிருந்து பறிக்கப்பட்டது. சச்சின் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் …!!

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் இருக்கக்கூடிய தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் துணை முதல்வராக இருக்கக்கூடிய சச்சின் பைலட் மற்றும் அவர்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை இரண்டாவது முறையாக புறக்கணித்தனர். இந்த கூட்டத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கெலாட் அரசை கவிழ்க்கும் பா.ஜ.க கனவு பலிக்காது- காங்கரஸ் விளக்கம்…!!!

ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க நினைக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் தெரிவித்திருக்கிறது.     ராஜஸ்தான் மாநிலத்தில் 30 எம்.எல்.ஏ.கள் தம்மை ஆதரிப்பதாக  துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 109 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான பணிப்போர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய்மாக்கன், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புதிதாக மலர போகும் தாமரை…! மகிழ்ச்சியில் பாஜகவினர்…. அதிர்ச்சியில் காங்கிரஸ் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கவிழும் நிலை ஏற்ப்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகிய இருவருக்குமான அதிகார போட்டி முற்றியுள்ளது. துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு  30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். டெல்லியில் முகாமிட்டு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் ஜெய்ப்பூருக்கு திரும்பிச் சென்று விட்டதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழப்போகும் ராஜஸ்தான் அரசு… பாஜகவில் இணையும் துணை முதல்வர்….. அதிரும் காங். தலைமை …!!

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசியலும் புயல் வீசத் தொடங்கியுள்ளது.அதிருப்தியில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30 பேருடன் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி சுயேச்சசைகள் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இருப்பினும் முதலமைச்சர் பதவியை பெற மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட பாஜக…. நடுங்கும் காங்கிரஸ்…. டெல்லிக்கே ஓடிய துணை முதல்வர் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாடுமுழுவதும் சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அதனை தக்க வைக்க முடியாமல் பாஜகவிடம் இழக்கிறது. அதிகமான தொகுதி வென்றாலும், குறைவான தொகுதி வென்ற பாஜகவிடம் பறிகொடுத்து ஆட்சியை பிடிக்க முடியாத அளவிற்கு செல்கிறது. மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து துவண்டு போன காங்கிரஸ்சுக்கு 2018 […]

Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு தெரிந்து விட்டது… கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அவரது மனைவியே கொலை செய்து விட்டு  நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானின் பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த தீன்கர் (Deengarh) பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான 35 வயது மதிக்கத்தக்க மனராம் (Manaram) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.. இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 15ஆம் தேதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து, தனது  கணவர் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மருமகள் தாயாகவில்லை… மாமனாரும், கணவனின் சகோதரரும் நாசம் செய்த கொடூரம்..!!

ராஜஸ்தானில் பெண் ஒருவரை அவரது மாமனாரும், கணவரின் சகோதரனும் சேர்ந்து நாசம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் இருக்கும் பால்தா பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை ஜலாவர் போலீசார் கைது செய்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பிரதான் சிங் மற்றும் அவரது சகோதரன் மகேந்திர சிங், அவர்கள் இருவரின் தந்தை பரத் சிங் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வயிற்று வலி… பரிசோதனையில் கண்ட அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 3 பேரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகேயுள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது  சிறுமி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக அப்பகுதியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் நடத்தி 100 பேருக்குகொரோனா பரப்பிய குடும்பம்…. ரூ.6.26 லட்சம் அபராதம் விதித்த கோர்ட் …!!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, அசாதாரண வகையில் திருமணத்தை நடத்திய குடும்பத்துக்கு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உலகையே  அச்சுறுத்திவரும்  கொரோனா பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவிவருகிறது.அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து மூன்றாம் கட்டப் பரவலை எட்டும்  நிலையில் உள்ளது . இந்த கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தொடர்ந்து, சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ளது . மேலும் போக்குவரத்து தடைசெய்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

50 பேருக்கு அனுமதி… கட்டுப்பாட்டை மீறி திருமணம்… பின்னர் நடந்த விபரீதம்… புலம்பும் குடும்பத்தினர்..!!

அரசின் அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டி திருமணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கீசுலால் ரதி என்பவருக்கு தனது மகனின் திருமணத்தை 50 விருந்தினர்களுடன் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. ஆனால் திருமண விழாவில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதோடு அங்கு வந்தவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணமகனின் தாத்தா கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். தடையை மீறி திருமணத்தில் கூடியவர்களில் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். திருமணத்தினால் குடும்பத்தார் […]

Categories
தேசிய செய்திகள்

கணவரை பிரிந்து சென்று விட்டு… ஆசிரியையாக பணியாற்றிய இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

கணவரிடம் விவாகரத்து பெற்று ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் குமார் என்பவரது மகள் நீது. இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார் நீது. அதோடு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். இதன்பிறகு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார் நீது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு பயத்தில் 12ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!!

தேர்வு பயத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அஞ்சனா திங்கள்கிழமை நடக்க இருந்த பன்னிரண்டாம் வகுப்பு கிரேடு தேர்விற்கு ஞாயிறு அன்று இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தார். திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் அஞ்சனா. பின்னர் வெகு நேரமாகியும் மகள் வராததால் அவரது தாயாரும் சகோதரியும் அவரை பல இடங்களில் தேடினர். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,930… சிகிச்சையில் 2,984 பேர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ராஜஸ்தானில் கொரோனவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று மட்டும் 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

தந்தை வீட்டிற்கு வந்த திருமணமான மகள்…. தூக்கிட்டு தற்கொலை…. கையில் எழுதப்பட்டிருந்த கோரிக்கை என்ன…?

திருமணமான இளம்பெண் கையில் எழுதப்பட்ட உருக்கமான செய்தியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த செவ்வந்தி என்ற பெண் ஒரு வருடத்திற்கு முன்பு நர்பத் மேக்வால் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு செவ்வந்தியின் தாய் உயிரிழந்த விட தந்தை தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தைக்கு துணையாக இருந்து வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு வந்து ஒரு மாத காலம் தந்தையுடன் […]

Categories
தேசிய செய்திகள்

2 km தூரத்திற்கு கேட்ட பயங்கர சத்தம்…. வானிலிருந்து விழுந்த வினோத பொருள்… அச்சத்தில் மக்கள்…!!

பலத்த சத்தத்துடன் வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருளினால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் ராஜஸ்தான் மாநில சஞ்சோர் பகுதியில் வானில் இருந்து விண்கல் போன்ற ஒன்று விழுந்துள்ளது பலத்த ஒலியுடன் கீழே விழுந்த அந்த பொருளினால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்து பார்த்த பொழுது அது விழுந்த இடத்தில் இரண்டு அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகியிருந்தது. மேலும் மக்களிடம் விசாரித்ததில் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அது விழுந்த […]

Categories
தேசிய செய்திகள்

காரை நிறுத்துங்க… எனக்கு வாந்தி வருது… புது மணப்பெண் செய்த செயல்… கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

 திருமணமான பின் கணவருடன் காரில் சென்ற புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் என்பவரின் மகள் அஞ்சு சைனி.. இவருக்கும்,  இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு தான்  திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் புகுந்த வீட்டிற்கு கணவர் மற்றும் குடும்பத்தாருடன் காரில் மணப்பெண் அஞ்சு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலத்தின் எல்லையிலுள்ள பாலி பாலம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்..!!

அஜ்மர் நகரில் இளம்பெண் ஒருவர் சந்தேகமான முறையில் பலியானதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம், அஜ்மர் நகரிலுள்ள சோட்டி நக்ஃபானி என்னும் பகுதியில் 26 வயதுடைய நிஷா என்ற பெண் தன்னுடைய கணவருடன் வாழ்ந்துவந்தார். இந்தநிலையில், நேற்று அப்பெண் அவரது வீட்டில் திடீரென்று, சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஜ்மர் நகர் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞர்… அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்..!!

பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த 6 பேரை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்டுகொண்டிருந்ததற்காக 20 வயதுடைய இளைஞரை ஒரு கும்பல் சிரோஹி மாவட்டம் சர்தார்புரா கிராமத்திற்கு கடத்திச் சென்றது.. பின்னர், அந்தநபரை அந்த கிராமத்தில் வைத்து வலுக்கட்டாயமாகச் செருப்பால் அடித்து துன்புறுத்தி அந்த கும்பல் சிறுநீர் குடிக்கவைத்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

மூடப்பட்ட கோயிலுக்கு ரூ 1,38,00,000 வழங்கிய பக்தர்…!!

ராஜஸ்தானின் சன்வலியா சேத் பிரக்தியா கோயிலுக்கு பக்தர் ஒருவர் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் பிரபலமான சன்வலியா சேத் பிரக்தியா கோயில் (Sanwaliya Seth Praktya) கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து மூடப்பட்டு இருக்கிறது.. இந்தக் கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று பெயர் வெளிப்படுத்தாமல் ஒரு பக்தர் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். இதுவே, “இந்தகோயிலுக்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய நன்கொடை” […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம்… பெற்றோர் புகார்..!!

சகோதரர்  உறவுமுறையான ஒருவரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் தொடர்ந்து  வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக கூறினார்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அதில், உறவினர் ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். மேலும் “நீங்கள் (பெற்றோர்) இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளி பிரியாணி ? மரணகலாய் கொடுத்த நெட்டிசன்கள்….

இந்தியாவில் பரவிவரும் வெட்டுக்கிளியால் பிரியாணி குறித்த குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்… உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் அடங்குவதற்குள் வெட்டுக்கிளியின் படையெடுப்பு இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. விவசாய நிலங்களை கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் அழிக்கும் செய்திகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கிறது.     இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு: வேளாண்துறை தகவல்!!

வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 131 பேரும், கர்நாடகாவில் 116 பேரும் இன்று புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்பு!

ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 41 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3422 பேர் குணமாகி உள்ளது நிலையில் 3,041 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல கர்நாடகாவில் 116 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்…. விவசாயத்திற்கு பேராபத்து!!

பாகிஸ்தானில் இருந்து படையெடுத்த வெட்டுக்கிளிகள் வடமாநிலமான ராஜஸ்தானிற்குள் நுழைந்தது. பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளும் அவை ஊடுருவியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வெட்டுக் கிளிகள் தாக்குதலால் விவசாய பயிர்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய வேளாண் துறை இயக்குநர் வி.கே. சர்மா கூறியதாவது, ” வெட்டு கிளிகள் அஜ்மீர் மாவட்டத்தைத் தாக்கியது. மேலும் இந்த வெட்டுக்கிளிகள் நாகூரிலிருந்து அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைத்த […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரிப்பு..!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் தற்போது 1,534 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல 1,121 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது வரை, குணமடைந்தவர்களில் 714 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,524ஆக உயர்வு!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,050ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் 23,651 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,059ஆக உயர்வு!

ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜ்மீரில் – 8,2 தோல்பூரில் – 2, துங்கர்பூரில் – 1, ஜலாவர் & ஜோத்பூர் – தலா 5 மற்றும் கோட்டாவில் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,059ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் இதுவரை 32 பேர் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்துள்ள நிலையில் 493 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 133 பேருக்கு கொரோனா உறுதி: மொத்த எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு..!

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று, அஜ்மீரில் 44, ஜெய்ப்பூரில் 66, பரத்பூரில், தயுசா மற்றும் சவாய் மாதோபூரில் தலா 1, ஜோத்பூரில் 3, கோட்டாவில் 6, நாகூரில் 4, டோங்கில் 7 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது. அதில் இதுவரை 328 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

95% துல்லியமான முடிவு இல்லை… ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்!

ரேபிட் கருவி பரிசோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தியது. துல்லியமான முடிவு தராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு கொரோனா: பிறந்த குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று பிறந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ராஜஸ்தானில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஜெய்ப்பூரில் 43 பேருக்கும், ஜோத்புரில் 6 பேருக்கும், கோட்டாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று 67 வயது நிரம்பிய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 125 பேர், ராஜஸ்தானில் 122 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி: மாநில அரசு தகவல்!

உத்தரபிரதேசத்தில் புதிதாக 125 பேருக்கும், ராஜஸ்தானில் புதிதாக 122 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378 ஐ எட்டியுள்ளது. மேலும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா!

ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 98 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 117 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான், பீகார், ம.பி., கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் விவரம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மட்டும் கொரோனாவால் 4 பேர் மரணம்… 70ஐ தாண்டிய உயிரிழப்புகள்..!

இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் புதிதாக 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி: மொத்த எண்ணிக்கை 196… சுகாதாரத்துறை

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜோத்பூரில் மொத்தமாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 17 பேரில் 8 பேர் டெல்லியில் தப்லிகி ஜமாஅத் அமைப்பு சார்பில் நடந்த மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 196 ஆக உள்ளது. டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 41 ஆகும். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 9, மகாராஷ்டிராவில் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று…. ஹரியானாவில் ஒருவர் உயிரிழப்பு என தகவல்

ராஜஸ்தானில் பமேலும் 9 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. ராம்கஞ்சில் இருந்து 7, மற்றும் ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனுவில் இருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ராம்கஞ்சில் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதுவரை அந்த நபர் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும், ஜுன்ஜுனு பகுதியில் மேலும் ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இவர் டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதையும் சுதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் தடுத்து நிறுத்தம்… உத்தரவுக்கு காத்திருக்கும் 10,000 தொழிலாளர்கள்..!

ராஜஸ்தானைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச எல்லையில் உத்தரவிற்கு காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவையே முடக்கியுள்ளது. இதன் எதிரொலியால், நாடு முழுவதும் வருகின்ற 14ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதில் சிலர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 10,000 பேர் 500 கிலோ மீட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய பயணம்… 2 கண்டெய்னரில் 300 பேர்…. அதிர்ச்சியடைந்த போலீசார்!

நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.  தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு… அறிவித்தது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் 25 பேரும் அடங்குவர். மேலும் 4 இந்தியர்கள் மற்றும் ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய ஜீப் – டிரக்… புது தம்பதியர் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பலி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் டிரக் மற்றும் ஜீப் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் திருமணமான ஒரு தம்பதியருடன் இன்று ஒரு காரில் ஜோத்பூர் நகரின் அருகே இருக்கும்  பாபா ராம்டியோ ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் ஷேகார் என்ற பகுதியில் இருக்கும் சோயின்ட்டாரா கிராமம் வழியாக  வந்தபோது எதிராக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

OLX மூலம் ரூ.100 கோடி வரை மோசடி..! ராஜஸ்தான் கும்பல் கைது

பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் OLX ஆப் மூலமாக 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப் மூலமாக மோசடி நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு ஏராளமான புகார் வந்தன. இது தொடர்பாக கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை மோசடி கும்பலை ராஜஸ்தானிலிருந்து செயல்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு உள்ள கிராமத்தில் உலாவிய அவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக நரேஷ் பால் சிங் […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜஸ்தானில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்”…. 25 பேர் பரிதாப பலி… 5 பேர் காயம்..!!

ராஜஸ்தானில் இன்று பஸ் ஆற்றில் விழுந்து  விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை சுவாமி மாதோபூர் மாவட்டத்தை சேர்ந்த திருமண வீட்டாரின் குடும்பத்தினர், மாப்பிள்ளையின் நண்பர்கள் என மொத்தம் 40 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூண்டி மாவட்டம் கோட்டா லால்சோட் மெகா நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே உள்ள பாலத்தில் பஸ் ஓன்று சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

Categories
தேசிய செய்திகள்

என்னை காப்பாத்துங்க…!…. ”அப்பா பாலியல் தொல்லை” கதறிய சிறுமி ….!!

நாகவுர் மாவட்டத்தில் தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் நாகவுர் மாவட்டத்தில் இருக்கும் மகளிர் காவல் நிலையத்தில் நேற்றிரவு 16 வயது பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கடந்த 5 ஆண்டுகளாக தன்னை என்னுடைய தந்தை கடந்த 5 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இப்போது கூட என்னை பாலியல் வன்புணர்வு செய்ய  முயற்சித்ததாகவும், அவரிடமிருந்து […]

Categories

Tech |