இந்தியாவில் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்த புலி இன்று அதிகாலை உயிரிழந்தது. நாட்டில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்கின்ற புலி உயிரிழந்துள்ளது. மொத்தம் 25 ஆண்டுகள் 10 மாதம் மற்றும் 18 நாட்கள் வாழ்ந்த அந்த புலி மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு மீட்பு மையத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு வடக்கு வங்காளத்தில் உள்ள ஜல்தபராவில் உள்ள கைராப்பரி சிறுத்தை புலி மீட்பு மையத்திற்கு இந்த புலி கொண்டுவரப்பட்டது. உலகின் […]
Tag: ராஜா
அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு துறைரீதியான ஞானம் இல்லை என்று ஹச். ராஜா விமர்சனம் செய்துள்ளார். சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசு தனது காலால் வரியை குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி […]
பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி. இவர் அவ்வப்போது மோடி தலைமையிலான அரசை விமர்சிப்பது உண்டு. இதனால் ஏன் எப்போதும் மோடியை எதிர்க்கிறீர்கள் என்று ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் மோடியின் பொருளாதார கொள்கைக்கும் வெளியுறவு கொள்கைக்கும் தான் எதிரி என்றும், இந்த ஆட்சியில் மக்கள் பங்கேற்பு இல்லை என்றும் மோடி இந்தியாவின் ராஜா இல்லை என்றும் அவருக்கு பதில் அளித்துள்ளார்.
பழங்காலத்தில் ஒரு ராஜ்ஜியம் இருந்தது. அந்த ராஜ்யத்தை ஆண்ட ராஜாவின் கருவூலத்தில் செல்வம் கொட்டிக் கிடந்தது. ஆனாலும் அங்கு செல்வதில் ராஜாவிற்கு திருப்தியில்லை. இந்த நினைவுடன் ஒருநாள் அவர் வேட்டைக்குச் சென்றார். மான், சிங்கம், கரடி என வேட்டையாடி தீர்த்த ராஜாவுக்கு கலைப்பு ஏற்படவே ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினார். அப்போது ராஜாவுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு மனிதன் தோன்றி ” நான் உங்களுக்கு விலைமதிப்பற்ற செல்வத்தை தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு […]
டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறும் கோயில்களில் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்தாக வேண்டும். கோவிலுக்கு வரும் காணிக்கைகள் திருடப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் தான் தெரிவிக்கின்றேன். அறநிலையத் துறையினரால் கோடிக்கணக்கில் கோயிலிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கோயில்களை அடியோடு […]
தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை […]