Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய அமைச்சரின் தாயார் திடீர் மரணம்… பெரும் சோகம்….!!!!

தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக தா.மோ. அன்பரசன் இருக்கிறார். இவரது தாயார் ராஜாமணி வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். இதையடுத்து சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்வீக இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அவரது இல்லத்திற்கு சென்று அமைச்சரின் தாயார் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது மற்ற துறை அமைச்சர்களும் அதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அதன்பின் குன்றத்தூரில் இன்று மாலை […]

Categories

Tech |