Categories
தேசிய செய்திகள்

பணப்பிரச்சனை… தம்பதி மீது தீ வைத்த கும்பல்… கொடூரர்களை தேடும் போலீசார்..!!

 பரத்பூரில் பண தகராறு பிரச்னை காரணமாக 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தம்பதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஸ்தான் மாநிலம் பரத்பூரில் உள்ள அக்ரபாரா கிராமத்தை சேர்ந்த தம்பதியர் கும்பர் மற்றும் சர்பேஷ் சிங்.. இதில், கும்பருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குஷ்பாஹா என்பவருக்கும்  பணம் விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க குஷ்பாஹா தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் இணைந்து கும்பர் […]

Categories

Tech |