பிரபல சீரியலில் இருந்து வில்லி நடிகை விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடியது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானதால் ராஜா ராணி 2 சீரியலையும் விஜய் டிவி […]
Tag: ராஜா ராணி சீரியல்
‘ராஜா ராணி 2’ சீரியலிலிருந்து விலக போகிறீர்களா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஆல்யா மானசா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. […]
ஆலியா மானசா சமூகவலைத்தளத்தில் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தெலுங்கில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி 2 மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது . கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான எபிசோட் ஒளிபரப்பானது. அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் […]