Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜா ராணி 2” ஆலியாக்கு பதில் ரியா…. இவர் யார் தெரியுமா….?

விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலின்  முதல் பாகத்தை போலவே  2ஆம் பாகமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா  தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் இத்தொடரில் இருந்து சிறிது காலம் விலக இருக்கிறார். இதையடுத்து சந்தியா என்னும் கதாபாத்ரதில் நடிக்கும்  ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா விஸ்வநாதன் என்பவர் என்ட்ரிஆகவுள்ளார். சென்னையில் மாடலாக இருந்த  ரியா விஸ்வநாதன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில்  எழில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ப்பமான ஆலியா மானசா….. சீரியல் குழு எடுத்த முடிவு என்னன்னு தெரியுமா…..?

ஆலியா மானசா கர்ப்பமானதால் ராஜா ராணி சீரியல் குழுவினர் எடுத்த முடிவு பற்றி தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ராஜா ராணி”. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலின் முதல் சீசனில் நாயகனாக நடித்த சஞ்சீவை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷ்ரேயா – சித்து திருமணம்….. வெளியான கலக்கல் புகைப்படங்கள்…..!!!

ஸ்ரேயா மற்றும் சிந்துவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது. இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணக்கோலத்தில் ”ராஜா ராணி 2” பிரபலம்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!

ஸ்ரேயா மற்றும் சித்து திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது. ”ராஜா ராணி 2” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் கதாநாயகனாக சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. இதற்கு முன்னர் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியலில் நடித்த போது ஸ்ரேயாவுடன் காதல் மலர்ந்தது.   இந்நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் திருமண கோலத்தில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

செம கெத்து… சித்துவை பின்னால் அமர வைத்து பைக் ஓட்டிய ஆல்யா… வைரலாகும் வீடியோ…!!!

ஆல்யா மானசா சித்துவை பின்னால் அமர வைத்து கெத்தாக பைக் ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஆல்யா மானசா நாயகன் சித்துவை பைக்கின் பின்னால் அமர வைத்து கெத்தாக ஓட்டி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ஆல்யா மானசாவின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராஜா ராணி 2’ சீரியல் நாயகனுக்கு பிறந்தநாள்… காதலியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…!!!

ராஜா ராணி 2 சீரியல் நடிகர் தனது பிறந்தநாளை காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மிகவும் ஸ்வாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியல் டிஆர்பியிலும் சில சமயம் முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகன் சித்து தனது பிறந்தநாளை காதலி ஸ்ரேயாவுடன் கேக் வெட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜா ராணி2 பஸ் accident… இப்படிதான் எடுத்தாங்களா… இயக்குனர் வெளியிட்ட வீடியோ…!!!

ராஜா ராணி 2 பஸ் Accident சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவை இயக்குனர் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. பல்வேறு திருப்புமுனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமீபத்தில் சந்தியாவும், சரவணனும் பிரிய இருந்தனர். ஆனால் திடீரென ஏற்பட்ட பஸ் Accident ஆல் அவர்கள் தங்களது காதலை உணர்ந்து மீண்டும் இணைந்து விட்டனர். இந்நிலையில் அந்த பஸ் Accident காட்சியை எப்படி எடுத்தோம் என்பது குறித்து ராஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பள்ளி சீருடையில் அப்படியே மாணவி போல இருக்கிறாரா…. ராஜா ராணி2 சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ராஜா ராணி2 சீரியல் நடிகை பள்ளிச்சீருடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் விருவிருப்பான சீரியல்களில் ராஜா ராணி 2-வும் ஒன்று. இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் நாயகனின் தங்கையாக நடித்து வருபவர் வைஷு என்கின்ற பார்வதி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் 2 ஹிட் சீரியல்கள் திடீர் நிறுத்தம்…. ரசிகர்கள் ஷாக்….!!!

விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்கள் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு தளர்த்தப்படும் வரை எந்தவித படப்பிடிப்பும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-சீரியல் கூடிய விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நிறுத்தப்பட்டால் அந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்பர்1 இடத்தை பிடிக்கும்…. மெகா சங்கமம் மீது நம்பிக்கை…. மிஞ்சிய ஏமாற்றம்…!!

நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் என்று நினைத்த மெகா சங்கமம் இரண்டாம் இடத்தைப் பிடித்து ஏமாற்றத்தை அளித்துள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்நிலையில் தற்போது சீரியல்கள் தனித்தனியாக இல்லாமல் ஒன்றிணைத்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கிய லட்சுமி சீரியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா மெகா சங்கமம்… வெளியான புதிய தகவல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா மெகா சங்கமம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது ராஜா ராணி 2, பாரதிகண்ணம்மா சீரியல்களின் மெகாசங்கமம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த இரண்டு சீரியல் நடிகர்களும், நடிகைகளும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி சீரியலில் பிக்பாஸ் பிரபலங்கள்…. சுவாரஸ்யமாக போகும் எபிசோடுகள்…!!

விஜய் டிவி சீரியல்களில் பிக் பாஸ் பிரபலங்கள் பங்கேற்றுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்றாட வாழ்க்கையில் பலபேர் அவர்களது பொழுதுபோக்கை கழிப்பதற்காக சீரியல்களை பார்க்கின்றனர். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இரண்டு சீரியல்களை இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பப்படுகிறது. அதன்படி பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் இணைக்கப்பட்டுள்ளது.இப்படி இணைக்கப்படும் போது நிகழ்ச்சியை சுவாரசிய படுத்துவதற்காக […]

Categories

Tech |