Categories
சினிமா தமிழ் சினிமா

”ராஜா ராணி 2” சீரியல்…. ஆல்யா மானசா வாங்கும் ஒரு நாள் சம்பளம்…. வெளியான தகவல்….!!!

‘ராஜா ராணி 2’ சீரியலில் நடிப்பதற்காக ஆலியா மானசா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ”ராஜா ராணி” சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் அந்த சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, இவர் தற்போது ”ராஜா ராணி 2” சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாய்ப்பை இழந்தேன்’…. ராஜா ராணி சீரியல்…. வருத்தம் தெரிவித்த வேலைக்காரன் நடிகர்….!!

வேலைக்காரன் சீரியல் நடிகர் பல நல்ல வாய்ப்புகளை இழந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும்  எடுக்கப்பட்டு தற்பொழுது நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த ஆலியா மானசா தான் இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். இவர்களின் ஜோடிப் பொருத்தமும் நன்றாகவே உள்ளது என்று மக்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.     மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகர் சித்துவுக்கு எப்போது திருமணம்?… அவரே சொன்ன பதில்…!!!

திருமணம் குறித்த கேள்விக்கு ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து பதிலளித்துள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியல் Diya aur baati hum என்ற ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். தற்போது ராஜா ராணி2 சீரியலில் சித்து கதாநாயகனாக நடிக்க ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் டெலி […]

Categories

Tech |