Categories
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு… பிரதமரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய மந்திரி…!!!!!

ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இது எனக்கான களம் அல்ல”… தி.மு.க இளம்பெண் கவுன்சிலர் தீடிர் ராஜினாமா….!!!!!

கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க பிரமுகரான கந்தசாமி என்பவர் மகள் நர்மதா வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரே நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக என்னால் இந்த பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான் வகிக்கும் நகர மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின் […]

Categories
தேசிய செய்திகள்

பதவியேற்ற நான்கே மாதங்களில்…. வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் எடுத்த திடீர் முடிவு…..!!!!!

WhatsApp வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பே வசதியை சென்ற 2020ம் வருடம் அந்நிறுவனம் துவங்கியது. இச்சேவையை மில்லியன் கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். WhatsApp பயனர் ஒருவர் தன் காண்டாக்ட்டிலுள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் இந்த வாட்ஸ்அப் பே செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த WhatsApp pay செயலியின் இந்திய தலைவராக வினய்சோலட்டி என்பவர் சென்ற செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் வினய்சோலட்டி திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காங்., தலைவர் அழகிரியை கண்டித்து….. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ராஜினாமா..!!

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை கண்டித்து அக்கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து காமராஜ் ராஜினாமா செய்தார். கடந்த ஒரு வாரமாக தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 15ஆம் தேதி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து… பரூக் அப்துல்லா ராஜினாமா…. காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து உள்ளார். ஸ்ரீநகரில் தன் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா, என் உடல் நலம் காரணமாக கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை என கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 5ம் தேதி கட்சியின் புது தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் பரூக் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணியை ராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி… மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளார்… காரணம் என்ன…?

பல வருடங்களாக தமிழகம் கர்நாடகா என இரு மாநில அதிரடிகளுக்கும் தண்ணிக்காட்டி வந்த வீரப்பனை என்ற தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையின் தலைவராகவும் பணியாற்றியவர் விஜயகுமார் ஐபிஎஸ். தமிழகத்தை சேர்ந்த இவர் 1975 ஆம் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட இவர் தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்ட விஜயகுமார் ஐபிஎஸ் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் திடீர் ராஜினாமா….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மதம் மாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால்கவுதம் கலந்து கொண்டதற்காக பாஜக விடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கௌதமை பதவி நீக்கம் செய்யுமாறு கெஜரிவாலிடம் பாஜகவினர் கோரினர். மேலும் வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் திரங்கா பேரணிக்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திமுக துணை பொதுச் செயலாளர் ராஜினாமா….? வெளியான ஷாக் தகவல்….!!!!

திமுக துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. 1977இல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுப்புலட்சுமி அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் திமுகவில் இணைந்த அவர் 1996இல் மொடக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மேலும், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்நிலையில் இது வதந்தி என்று திமுக துணை பொதுச் […]

Categories
உலக செய்திகள்

புதிய பிரதமராக பதவியேற்கும் லீஸ் டிரஸ்…. ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பிரித்தி படேல்….. வெளியான தகவல்….!!!!!

லிஸ்  டிரஸ் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த இரண்டாம் தேதியுடன் முடிந்தது . இந்நிலையில் நேற்று தேர்தல் வாக்குகள் எனப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்தது போல் லிஸ் டிரஸ்  தேர்வாணர். இந்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக லிஸ்  டிரஸ் அறிவிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை…. இந்திய கர்ப்பிணி பெண் பலி…. பதவி விலகிய சுகாதாரத்துறை மந்திரி…!!!

போர்ச்சுக்கலில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.   இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், குறை மாதத்தில் பிறந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதற்கான பிரிவில், இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்த வருட தொடக்கத்தில் மட்டும்…. 5 லட்சம் பேர் ராஜினாமா… எந்த நாட்டில் தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டின் இந்த வருடம் முதல் காலாண்டில் சுமார் 5,20,000 பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சுமார் ஐந்து லட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 4,70,000 நபர்கள் நிரந்தர பணியில் இருந்தவர்கள். கடந்த 2008 ஆம் வருடத்திலும் இதேபோன்று 5,10,000  பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருந்தார்கள். நிறுவனங்கள் ஊழியர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தலித் சிறுவன் மரணம்: காங்கிரஸ் எம்.எல். ஏ திடீர் ராஜினாமா…. பெரும் பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற 9 வயதான தலித் சிறுவன் படித்து வந்தான். அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவன் உயிரிழந்தான். இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்த ராஜஸ்தான் மாநில அட்ரு சட்டசபை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா….. அரசியலில் பரபரப்பு ….!!!!

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் கட்சி முறித்துக்கொண்ட நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஆளுநர் பகு சௌஹானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவருடன் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு பதவியேற்கும்வரை காபந்து முதலமைச்சராக நீடிக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.

Categories
உலக செய்திகள்

“ஓரினச் சேர்கையாளர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள்” மந்திரியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு…. ராஜினாமா செய்ய வலியுறுத்தல்…!!!

பிரபல நாட்டின் மந்திரிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஓரினச்சேர்க்கை மற்றும் தத்தெடுப்பை அந்நாட்டின் சட்டம் அங்கிருக்கிறது. இந்த நாட்டில் பிராந்திய உறவுகளுக்கான மந்திரி ஆக கேயுக்ஸி இருக்கிறார். இவரிடம் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியின் போது ஓரினச்சேர்க்கையாளர் சட்டத்தை எதிர்ப்பது எதற்காக என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மந்திரி அவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ளார். இந்த கருத்து ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் மாற்று பாலினத்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா….. தமிழக காங்கிரசில் பரபரப்பு….!!!!

தமிழக காங்கிரஸில் எஸ்.சி. பிரிவு தலைவராக இருந்த செல்வபெருந்தகையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் கே. எஸ் அழகிரி, தனது ஆதரவாளர் ரஞ்சித் குமாரை அப்பதவியில் நியமித்தார். ரஞ்சன் குமாரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில எஸ். சி. பிரிவில் பொறுப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்த பிரிவின் துணைத் தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் , மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா […]

Categories
உலக செய்திகள்

ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம்…. நாடாளுமன்றம் வரும் 19ஆம் தேதி மீண்டும் கூடும்…. வெளியான அறிவிப்பு….!!!!!!!!!!

இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு காணாத பொருளாதார  நெருக்கடி, ஆட்சியாளர்களின்  அரியணையை பறித்து வருகின்றது. மக்களின் புரட்சியால் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றார்கள். இதனை முன்னிட்டு பல மாதங்களாக அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டிருக்கின்றது. போராட்டம் முற்றியதில் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபாய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திலும்  குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா….. சபாநாயகர் வெளியிட்ட தகவல்….!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். கோத்தபய […]

Categories
உலக செய்திகள்

“கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை”….. நாடாளுமன்ற சபாநாயகர்…..!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் ராஜினாமா…… அரசியலில் திடீர் திருப்பம்…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர் இதை தொடர்ந்து மே 9ஆம் தேதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேயும் ஜூன் 9ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேயும் பதவி விலகினர். இன்று இலங்கையில் பெரும் போராட்டம் வெடித்து வரும் நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு கப்பல் வழியாக தப்பி ஓடினார். இந்நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கு அவரை பிடிக்காது” அதிபர் போரீஸ் ஜான்சன் குறித்து ரஷ்யா கருத்து…!!!

இங்கிலாந்து நாட்டின் அதிபராக போரீஸ் ஜான்சன் இருக்கிறார். இவர் கட்சியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதால், தற்போது அதிபர் போரீஸ் ஜான்சனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு வந்துள்ளார். இது தொடர்பாக தற்போது ரஷ்யா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்யாவுக்கு அதிபர் போரீஸ் ஜான்சனை பிடிக்காது என்றும், அதேப்போன்று போரீஸ் ஜான்சனுக்கும் ரஷ்யாவை பிடிக்காது. அவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து எங்களுக்கு எந்த […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து: பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகல்?…. லீக்கான தகவல்….!!!!

நாட்டை வழிநடத்தும் பொறுப்பிலுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ்ஜான்சன் மீது தங்களுக்கு இனிமேல் நம்பிக்கையில்லை என கூறி அந்த நாட்டின் நிதியமைச்சர் பதவியிலிருந்து ரிஷி சுனக்கும், சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர். இதன் காரணமாக போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தமானது அதிகரித்தது. இப்போது தொடர் ராஜினாமாவாக சென்ற 48 மணிநேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று பிரதமர் போரிஸ்ஜான்சன் தன் பதவியை ராஜினாமா […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 6 மாதத்தில்….. “வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருக்கும் இந்தியர்கள்”…. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!

இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களில் பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 86 சதவீதம் பேர் வேலையை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்ததால் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொரோனா தொற்று காரணமாக […]

Categories
உலக செய்திகள்

எதற்கு இந்த முடிவு….. எம்பி பதவியை ராஜினாமா செய்த பசில் ராஜபக்சே…. இலங்கையில் பெரும் பரபரப்பு….!!!

இலங்கையின் முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வழங்கினார். இது குறித்து ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்து உள்ளேன். எம்.பி. பதவியை துறந்தாலும் அரசியலில் வளர்ச்சிக்காக தனது முழு நேர பங்களிப்பை ஆற்றுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பசில் ராஜபக்சே ராஜினாமா செய்த […]

Categories
மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்….. “யூனியன் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தர்மர்”…..!!!!

டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள காரணத்தினால் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை அதிமுக தர்மர் ராஜினாமா செய்தார். அதிமுக சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர் தேர்வு செய்யப்பட்டார்.  அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான இவர் தற்போது அதிமுக கட்சி சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் 2 நாட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஒ…. இயக்குனர் குழுவிலிருந்து விலகல்…..!!!

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி, இயக்குனர் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய ஜாக் டோர்சி, தன் பதவியை கடந்த நவம்பர் மாதத்தில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு நான் மீண்டும் வரமாட்டேன் என்று அவர் விளக்கமளித்திருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

பதவி விலகிய இலங்கையின் இராணுவ தளபதி…. வெளியான அறிவிப்பு…!!!

இலங்கையின் ராணுவ தளபதியான சவேந்திர சில்வா பதவி விலக போவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இலங்கையின் ராணுவ தளபதியான சவேந்திர சில்வர் வரும் 31-ம் தேதியன்று பதவி விலகப் போவதாக அறிவித்ததை தொடர்ந்து, விகம் லியனகே என்பவர் அடுத்த மாதம் முதல் தேதி அன்று இராணுவத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். கஜபா என்னும் படைப்பிரிவை சேர்ந்த இவர், ராணுவத்தின் தொண்டர் படையினுடைய கட்டளை தளபதியாக பணியாற்றியிருக்கிறார். மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா என்பவருக்கு பின் படைகளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார். […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு…. ராஜினாமா செய்த ஹர்திக் படேல்….!!!!!!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகுவதாக இன்று ஹர்திக் படேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் தேவேந்திர பாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை படேல் சமூகத்தினர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking: டெல்லி துணைநிலை ஆளுநர் திடீர் ராஜினாமா…!!!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் திடீர் ராஜினாமா…. திரிபுரா அரசியலில் திடீர் பரபரப்பு…!!!!

திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்ததால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடித்தத்தை ஆளுநரிடம் வழங்கியதாக பிப்லப் குமார் தேப் அறிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த நிலையில், இன்றைய தினம் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் பிப்லப் குமார் தேப் வழங்கினார். சட்டம் ஒழுங்கு விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்று முதலமைச்சர் மீது கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, புதிய முதலமைச்சர் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

அலுவலகத்திற்கு வர சொன்னதால்…. 6 கோடி சம்பளத்தை உதறிவிட்டு… வேலையே ராஜினாமா செய்த நபர்…!!!

ஆண்டிற்கு 6 கோடி சம்பளம் வாங்கி வந்த ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு உயரதிகாரி,  அலுவலகத்திற்கு வருமாறு கூறியதால் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியது. அதன்படி ஆப்பிள் என்ற உலகின் முன்னணி நிறுவனமும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தது. ஆனால் தற்போது கொரோனா குறைந்து விட்டதால் அந்நிறுவனமானது, பணியாளர்களை அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் பணியாளர்கள் சிலருக்கு இது அதிருப்தியை தந்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நெருக்கடி அதிகரிப்பு…. கோட்டாபாய ராஜபக்சே பதவி விலக ஆலோசனை….!!!

இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்ய நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் அவர் அது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தும், மக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. எனவே அதிக நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, அவரின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ராஜினாமா […]

Categories
உலக செய்திகள்

பதவி விலகிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர்… காரணம் என்ன?…

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய துணை சபாநாயகர் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதனையடுத்து, அந்நாட்டின் ஷபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்த குவாசிம் கான் சுரி, இம்ரான் கானின் ஆதரவாளர் என்று கூறப்பட்டது. இந்நிலையில், புதிய பிரதமர் பதவியேற்றவுடன் குவாசிம் கான் சுரி மீது இன்று நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டுவர […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக அமைச்சர் திடீர் ராஜினாமா…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!

கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு 40 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம்சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறப்பதற்கு முன் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜில், தன் இறப்புக்கு அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் தன்னுடைய மரணத்திற்கு கே.எஸ். ஈஸ்வரப்பா தான் காரணம் என கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

கே.எஸ் ஈஸ்வரப்பா ராஜினாமா….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் தன்னுடைய மரணத்திற்கு கே.எஸ். ஈஸ்வரப்பா தான் காரணம் என கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பரபரப்பு…. பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர், துணை சபாநாயகர்….!!!

பாகிஸ்தானில் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்கள். பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை பிரதமர் இம்ரான் கான் தடுக்க நாடாளுமன்றத்தை கலைக்க அதிபரை கேட்டுக்கொண்டார். இதனால் அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதற்கிடையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை  அறிவிக்காததால் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு […]

Categories
உலக செய்திகள்

அலி சப்ரி தான் இலங்கையின் நிதியமைச்சரா…?? ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத அதிபர்…!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவி வரும் மோசமான அரசியல் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அலி சப்ரி உட்பட நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி பதவிப்பிரமானம் செய்த 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த கையோடு அவர் அளித்த பேட்டியில், தற்காலிகமாகத்தான் தான் பதவியில் பொறுப்பேற்றதாகவும் நிலைமையை சீராக்க விரும்பினால் வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா அமைச்சரவை ராஜினாமா…. புதிய அமைச்சரவை 11ஆம் தேதி பதவியேற்பு….!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்பேரில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதால் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை வரும் 11ம் தேதி பதவி ஏற்க உள்ளது. இதில் புதுமுகம் பலருக்கு வாய்ப்பளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை ஆளுநர் பிஸ்வபூஷன் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொடரும் ராஜினாமா….!! ஆட்டிப்படைக்கும் அரசியல் குழப்பம்…!!

பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை தற்போது அரசியல் நெருக்கடியான சூழ்நிலையையும் சந்தித்து வருகிறது. ஏற்கனவே அடுத்தடுத்து பெறப்பட்ட ராஜினாமா கடிதங்களால் இலங்கையின் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது கருவூலத்துறை செயலாளரின் பதவி விலகலும் நிகழ்ந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய சகோதரரான பசில் ராஜபக்சேவை நிதிதுறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார். இதனைத் தொடர்ந்து அவருடைய பணிகளை நிதித்துறை செயலாளர் அலிசாப்ரி செய்துவந்தார். இந்நிலையில் தற்போது அலிசாப்ரியும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி… 26 அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்ற இலங்கை அதிபர்….!!!

இலங்கையில் அமைச்சர்கள் 26 பேரின் ராஜினாமாவை அதிபர் கோட்டபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து மக்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் அதிகரித்ததால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கொழும்பு நகரத்தின் வீதிகளில் தீவிர சோதனை பணியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவில் நடந்தது. […]

Categories
உலக செய்திகள்

பிரதமரை தவிர “அனைத்து அமைச்சர்களும்” ராஜினாமா செய்யத் திட்டம்…. வெளியான அதிரடி தகவல்….!!

இலங்கை பிரதமரை தவிர மற்ற அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் இலங்கையில் அவசர நிலை […]

Categories
உலக செய்திகள்

“மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யவில்லை”…. விளக்கமளித்துள்ள பிரதமர் அலுவலகம்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை அரசு 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மேலும் அதிகாரப் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்தா […]

Categories
உலக செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த பிரதமர்?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இலங்கை அரசு 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. மேலும் அதிகாரப் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: அனில் அம்பானி ராஜினாமா…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…..!!!!!

ரிலையன்ஸ் குரூப் நிர்வாகத் தலைவரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தின் பதவிகளிலும் அனில் அம்பானி இருக்கக் கூடாது என்று செபி உத்தரவு பிறப்பித்திருந்தது. அவருக்கு பதில் ராகுல் சரின் என்பவர் ரிலையன்ஸ் பவர் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

JUST IN: ராகுல், சோனியா காந்தி ராஜினாமா… திடீர் முடிவு?….. அரசியல் வட்டாரமே பரபரப்பு….!!!!!

உத்திரப் பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தொடர் தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் விதமாக காங்கிரஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டும் பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முன்வரலாம் […]

Categories
மாநில செய்திகள்

#JUST IN: கீரமங்கலம் பேரூராட்சி திமுக துணை தலைவர் ராஜினாமா…. திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் கீரமங்கலம் பேரூராட்சியில்துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து போட்டியிட்டு 8வது வார்டில் திமுக உறுப்பினர் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சற்றுமுன் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் ராஜினாமா…!!!

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்த திமுகவை சேர்ந்த அ.கல்பனா தேவி பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு கல்பனா தேவி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கையை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜினாமா கடிதத்தை ஓப்படைத்துள்ளார்.

Categories
அரசியல்

“விலகிடுங்க” ஸ்டாலின் போட்ட உத்தரவு…. உடனே வந்த ராஜினாமா அறிவிப்பு…!!!!

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று (04.03.2022) நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களிலும் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக ஆகிய காட்சிகளுக்கான பேரூராட்சி, நகராட்சி பதவிகள் திமுகவினரால் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை அண்ணா அறிவாலயத்தில்  மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சி […]

Categories
அரசியல்

கூண்டோடு ராஜினாமா பண்ணுங்க…!! கொந்தளித்த ஸ்டாலின்…!!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி 90 சதவிகித இடங்களை கைப்பற்றி பிடித்து மாபெரும் வெற்றி பெற்றத. ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை திமுகவினர் சிலர் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடையச் செய்தனர். இதனால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்தன. அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன், “கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். “கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதாக […]

Categories
உலக செய்திகள்

மது விருந்து…. “4 உயர் அதிகாரிகள் ராஜினாமா”… பிரிட்டன் பிரதமருக்கு பின்னடைவு..!!

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரிட்டனில் பிரதமர் இல்லத்தில்  விதிமீறல்கள் வெளியாகியுள்ள நிலையில் அரசின் உயர் அதிகாரிகள் 4 பேர் ராஜினாமா செய்தது அந்நாட்டின் பிரதமருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.  பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்தில் மதுபான விருந்துகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த  பொது முடக்கம் அமலில் உள்ள  நிலையில் இந்த விதிமுறைகளை மீறியதாக அவர் மீது  குற்றச்சாட்டு  எழுந்துள்ளது . இதையடுத்து  இது தொடர்பாக  கடந்த திங்கள் அன்று அரசு விசாரணை […]

Categories

Tech |