ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு போடப்பட்ட விதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. இந்த ஹாங்காங்கில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மிகக்கடுமையான விதிமுறைகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா விதிமுறையை மீறி ஹாங்காங்கின் உள்துறை மந்திரியான காஸ்பர் கடந்த மாதம் 3 ஆம் தேதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். […]
Tag: ராஜினாமா
அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்ட சர்கிஸ்சியன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து அந்நாட்டின் அதிபரான சர்கிஸ்சியன் விலக்கப்பட்டுள்ளார். இதனால் அர்மீனியாவின் அதிபரான சர்கிஸ்சியனுக்கும், அந்நாட்டின் பிரதமரான நிகோல் என்பவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்கிஸ்சியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தான் அர்மீனியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அர்மீனியாவின் ஆட்சி அதிகாரம் மற்றும் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியர்களுக்கு வெள்ளை மாளிகையில் பல முக்கியமான பதவிகளை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். அதில் தலைமை இராணுவ அதிகாரி பணி வெள்ளை மாளிகையில் மிக முக்கியமானது ஆகும். ஏனென்றால் இந்த தலைமை ராணுவ அதிகாரி வெளிநாட்டு பயணம், அதிபரின் உள்ளூர் சாலை போக்குவரத்து, அதிபர் பயணிக்கும் ஏர்போர்ஸ் ஒன் விமானம், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள், உணவு சேவை, மருத்துவம், தகவல் பாதுகாப்பு என அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் முழு பொறுப்பு […]
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதவியேற்ற போது பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சராக பதவியேற்ற அவருக்கு சர்வதேச அளவில் அந்த துறை குறித்த அனுபவம் உள்ளது. மிகப் பொருத்தமான நபர்களை தேர்வு செய்தததற்கு ஸ்டாலினுக்கும் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் தற்போது பழனிவேல் தியாகராஜன் கட்சியில் வகித்து வந்த ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக திமுக […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுகவின் ஐடி […]
கஜகஸ்தான் அரசு எரிபொருள் விலை ஏற்றத்தால் உண்டான கலவரங்களால் ராஜினாமா செய்திருக்கிறது. கஜகஸ்தான் அரசின் ராஜினாமாவை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. இதனையடுத்து, அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நேற்று அந்நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் […]
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார் .இந்நிலையில் போட்டியின்றி தேர்வான ரூபா குருநாத் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்நிலையில் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதில் […]
கோவாவில் பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் மிலிந்த் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் அமைச்சர் தவறாக பயன்படுத்தி பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைச்சருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நடந்த சாட் மற்றும் போனில் பேசிய ஆடியோவை கோவா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தனது பதவியை மிலிந்த் நாயக் ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மக்டலெனா ஆண்டர்சன், கடந்த புதன்கிழமை அன்று பட்ஜெட் தோல்வி ஏற்பட்டதால் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகினார். சுவீடன், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை தழுவினார். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, நிதி அமைச்சரான மக்டலெனாவை கட்சி தலைவராக தேர்வு செய்தனர். அதன்பின்பு, அவரை பிரதமராக நியமிக்க நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் இருந்த 349 உறுப்பினர்களில், […]
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் காஷ்மீரில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், ராஜஸ்தானிலும் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. இதனால் நாளை நடைபெறும் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கு பின் புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் பலர், ராஜினாமா செய்யவிருப்பதாக சோனியா ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்காக கட்சிகள் ஆயத்தப் பணிகளை செய்து கொண்டு வருகின்றனர். காங்கிரஸில் பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மாநில முன்னாள் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்எல்சி. கள் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் நேற்று தங்களுடைய பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் இது பற்றிய தகவலை தலைவர் சோனியா […]
பிரதமருக்கும் ராணுவ ஜெனரலுக்கும் Inter-Services Intelligence தலைவரை தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக மோதல் நிலவுகிறது. பாகிஸ்தானின் Inter-Services Intelligence தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் இம்ரான்கானுக்கும் ராணுவ ஜெனரலான கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் ராணுவ புரட்சி சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ராணுவம் இம்ரான்கானை மாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்து வருகிறது. குறிப்பாக வருகின்ற நவம்பர் […]
உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகளின் மீது காரை ஏற்றியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என […]
இந்தியாவிற்கான தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி சுப்பிரமணியம் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கே.வி சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.. ஒவ்வொரு வருடமும் பட்ஜெட்டுக்கு முன் வெளியிடப்படும் ‘எகனாமிக் சர்வே’ பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை அலசக் கூடிய அறிக்கைகளை அவர் தலைமையில் நிதி அமைச்சகம் தயாரித்து நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு வருடமும் தாக்கல் செய்தது.. இந்த சூழ்நிலையில் 3 வருடங்கள் நிதி அமைச்சகத்தில் பணிபுரிந்த பிறகு […]
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகிய நிலையில், அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் – நவ்ஜோத் சிங் சித்து இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து அண்மையில் பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அம்ரிந்தர் சிங் விலகினார்.. அதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் பொறுப்பேற்று, அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் […]
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது :”ஒரு மனிதன் எப்போதும் சமரசம் செய்து கொள்கிறானோ? அப்போது அவனுக்கு நன்மதிப்பு குறைகின்றது. நான் பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் நலனில் என்றும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் […]
பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த அம்ரீதர் சிங்குக்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் தன்னுடைய அமைச்சரவை ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்ரிந்தர் […]
குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பாஜக தலைமையில் உத்தரவின் பேரில் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி ராகவன் விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று இன்று வெளியான நிலையில், பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக மக்கள் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் நான் யார் என்பது நன்றாக தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். மத்திய […]
கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது பாஜக. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது தேர்வுசெய்யப்பட்ட அதே அமைச்சரவை தான் இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. புதிதாக எந்த அமைச்சர்களும் நியமிக்கப்படவில்லை. மொத்தமாக 57 அமைச்சர்கள் இருந்தனர். அதில் இரு அமைச்சர்கள் இயற்கை எய்தினர். இரு அமைச்சர்கள் பதவி விலகினர். ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மூன்று, நான்கு துறைகளைச் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர். இதனால் […]
உத்தரகாண்ட் மாநிலம் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் நேற்று ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை நேற்றிரவு நேரில் சந்தித்து பேசினார். முதலமைச்சரின் திடீர் ராஜினாமா கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உத்திரகாண்ட் […]
பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி கொரோனா விதிமுறைகளை மீறி அலுவலகத்தில் பெண் உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சமீபத்தில் தான் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்புவரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே மக்கள் பொதுவெளிகளில் கட்டியணைப்பது, கைகுலுக்குவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி, மாட் ஹான்க், சமூக இடைவெளி விதியை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது அவர் தன் அலுவலகத்தில், யாருமில்லாத […]
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பணியில் ஈடுபட்டுவரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் இணைந்து மூத்த பயிற்சி மருத்துவர்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் நடத்திய போராட்டம் சட்டவிரோதமானது என அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த 3000 இளம் மருத்துவர்கள் தங்கள் அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளனர். கொரோனா பரவும் இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்திருப்பது […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற […]
தமிழகத்தில் புதிய அரசு அமையும் வரை காபந்து அரசு செயல்படும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பழனிசாமியின் ராஜினாமாவை ஆண் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். மேலும் […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேவகோட்டை அருகே நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகனான கருமாணிக்கம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 3-வது வார்டு கவுன்சிலராக கண்ணங்குடி யூனியனில் இருந்தார். இந்நிலையில் வருகின்ற […]
ஜெர்மனியில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக ஏஞ்சலா கட்சியைச் சேர்ந்தவர் , நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் . நிகோலஸ் லோபெல் என்ற அந்த உறுப்பினர் கொரோன நோய்த்தொற்றின் போது அரசாங்கத்திற்கு விற்பனை செய்யப்பட்ட மாஸ்கில் ஊழல் நடந்திருப்பதாக அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்த உறுப்பினரின் நிறுவனம் அரசாங்கத்திற்கு விற்கப்பட்ட மாஸ்கில் 250,000 யூரோக்களை லாபம் சம்பாதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டினர். இதன் காரணமாக கட்சியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அந்த கட்சியின் […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றுமொரு திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் நெருக்கடியில் சிக்கிய […]
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை […]
புதுவையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் ரஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் சமிபத்தில் காங்கிரஸில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ மேலும் இரண்டு பேர் ராஜினாம செய்தார். இதையடுத்து புதுவையில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய […]
கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெருவும் ஒன்று. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பெருவில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் கொரோனா தடுப்பூசியை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஏனென்றால் நாட்டின் சுகாதார அமைச்சர் முன்னதாக […]
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜக-வில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைவதற்காக தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதன்படி அவர் நாளை மறுநாள் டெல்லி சென்று பாஜகவின் தலைவர் நாட்டாவை சந்தித்து பாஜக கட்சியில் இணையப் போகிறார். மேலும் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பாஜகவில் இணைவதற்கு […]
உடல்நலக்குறைவால் ஜப்பான் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா காலகட்டத்தில் முதன்மையான தலைவர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த சூழலில் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் அவருடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2006இல் பிரதமராக பதவியேற்ற அவர், 2007இல் ஏற்கனவே உடல்நிலை காரணங்களுக்காக அபே ராஜினாமா செய்துள்ளார். அதன்பின் 2012ஆம் ஆண்டில் அபே, பிரதமராக பதவியேற்று 8 […]
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் செயலியின் தலைமைச் செயல் அதிகாரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற கெவின் மேயர், அவருடைய பதவிக் காலத்தில் தான் இந்தியாவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதனால் மனமுடைந்த மேயர் தனது அலுவலக பணியாளர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் தான் மனமுடைந்து என்னுடைய பணியை ராஜினமா செய்துவிட்டு செல்வதாகவும், […]
அயர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அவற்றுள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் பொது இடங்களில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என்று […]
மாலி நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் பயங்கரவாதத்தை ஒழிக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் கூறி கடந்த 2 மாதங்களாக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலி இராணுவத்தினரின் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக உருமாறி புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் […]
மாலியில் அரசு நிர்வாகத்தை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அதிபரை கைது செய்துள்ள நிலையில், அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாலி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் ராணுவ கிளர்ச்சியாளர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே செல்கின்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிபர் இப்ராகிம் பவுபக்கர் மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து தலைநகர் பமாகோ அருகில் இருக்கின்ற ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். […]
தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய தேர்தல் கமிஷனர் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருந்து கொண்டிருப்பவர் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா. இவரின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் அவர், கடந்த மாதம் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த புதிய பதவியை ஏற்பதற்காக அசோக் லவாசா தேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். […]
பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் உள்ளிட்ட நாட்டின் மொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்திருக்கிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 கிலோ அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வலைகளால் 9 கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்த பெய்ரூட் சர்வதேச […]
பெய்ரூட் வெடி விபத்திற்கு பொறுப்பேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் தற்போதுவரை 150க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6000க்கும் மேலானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வெடி விபத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்ரூட் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. நீண்ட நாட்களாக துறைமுகத்தில் […]
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் பாகிஸ்தானில் 48 மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நேற்று வரை 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்து 700 பேர் மரணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டவர்களும் அடங்குவர். அதிலும் குறிப்பாக மருத்துவர்களே அதிகம். இந்நிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் அணியும் பிபிஇ கிட் என்ற மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என தெரிவித்து […]
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நேபாள நாட்டு பிரதமர் கேபி ஷர்மா இன்று மாலை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது இந்தியாவில் இருக்கும் சீக்கிம், பீகார், மேற்கு வங்காளம். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களுடன் 1,850 கிலோமீட்டர் எல்லையை நேபாளம் பகிர்ந்து வருகின்றது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் காலாபனி, லிபுலேக், லிம்பியதுரா பகுதிகள் நேபாளம் தங்களுக்கு சொந்தமென கூறிவந்தது. இதனால் இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்டகாலமாக விரிசல் போக்கு […]
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா டிங்ரே செஹால் ராஜினாமா செய்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கை விசாரித்தவர் இவர். அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் நீதிபதி இன்று ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மாநில நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்த நீதிபதி சேகல், […]
அமெரிக்க போர்க் கப்பலில் 114 மாலுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடற்படைத் தலைவர் தாமஸ் மோட்லி ராஜினாமா செய்துள்ளார். அணுசக்தியில் இயங்கிவரும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட்டில் பணியாற்றிவந்த 114 மாலுமிகள் கொரோனாவால் பாதித்திருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டு அந்தக் கப்பல் குவாம் தீவில் இருக்கும் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. கப்பலின் தலைமை அதிகாரியான குரோஷியர் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியதன் காரணமாகவே மாலுமிகள் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய […]
பலத்த அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்நாட்டு மன்னர் அவரது ராஜினாமா ஏற்றுக்கொண்டுள்ளார். 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை […]
மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் அந்நாட்டு மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை சந்தித்து மகாதீர் மொஹமத் வெற்றிபெற்றார். \ மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் […]