Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ராஜீவ் காந்திக்கு திமுகவில் மாநில பதவி – திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி மாநில மாணவரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவினுடைய மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக சட்டப்பதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி திமுகவினுடைய மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கொள்கை பரப்பு இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தற்பொழுது மாநில மாணவரணி தலைவராக […]

Categories
மாநில செய்திகள்

I am a proud Kannadiga: பணம் வாங்கிட்டு பேசுறாரா ? சீண்டிய DMK… செம கடுப்பில் அண்ணாமலை..!!

கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலை எவ்விதமான அடிப்படை அறிவு இல்லாமல், தன்னுடைய சொந்த கட்சி தேவைக்காக, தொடர்ந்து கோயம்புத்தூரை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து இடம்பெயர்ந்து வருகிற,  IT தொழில்  எல்லாம் இன்னைக்கு பெங்களூர்ல ஊழல் அதிகமா இருக்கு, லஞ்சம் அதிகமா இருக்கு,  கர்நாடகாவை ஆளுகிற பாஜக சிஎம் இருக்காரு. எங்களால் தொழில் நடத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் மோடி பேசல ? NIAயிடம் கொடுத்து 3 நாள் ஆச்சு… பாஜகவுக்கு DMK நெத்தியடி கேள்வி ..!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, கோவை சம்பவத்தில் அண்ணாமலையின் அணுகுமுறை குறித்து நாங்க பேச வேண்டிய தேவை இருக்கு ? எந்த வழக்கு குறித்தும் அரசியல் கட்சிகளாக சந்தேகமும் இருந்தால் அதை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இல்ல ஒரு அறிக்கைகள் மூலமாக மக்களிடம் விளக்கலாம், கோரிக்கை வைக்கலாம். ஆனால் காவல்துறையின் நடவடிக்கைகளையோ,  ஒன்றிய ஏஜென்சியின் நடவடிக்கைகளையோ நீதிமன்ற நடவடிக்கைகயையோ ஒரு பொலிட்டிக்கல் கட்சி தலையிட முடியாது. அந்த அடிப்படை அறிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை கோமாளித்தனமான அரசியல்வாதி: DMK விமர்சனம் …!!

செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, அசாதாரணமான சூழல் உள்ள வழக்குகளில் எந்த அரசியல் கட்சியும்,  நீதிமன்றத்தில் நடக்க வேண்டியதை…  காவல்துறையில் நடக்க வேண்டியதை…  கமலாலயத்திலோ, தனது கட்சி ஆபீஸ்லோ விவாதிப்பது, எந்த கட்சியிலும் நடத்துவதில்லை. ஒரு வழக்குல சந்தேகம் இருந்தா ?  ஒரு கட்சித் தலைவர் என்கின்ற முறையில் காவல்துறைக்கும்,  உரிய விசாரணை செய்கிற ஏஜென்சிகோ அனுப்பி புகாராக கொடுத்து,  அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லா கட்சிகளுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண் சிறையில் உள்ள மனைவியை சந்தித்து பேசணும்… ஆண் சிறையில் உள்ள கணவர் கோரிக்கை…!

வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் தனது மனைவியை ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் சந்தித்துப் பேச வேண்டும் என்று சிறை சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் […]

Categories

Tech |