Categories
மாநில செய்திகள்

“என்ன விடுதலை பண்ணுங்க” பேரறிவாளன் கோரிக்கை ஏற்கப்படுமா….? இன்று இறுதி கட்ட விசாரணை….!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியான பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வருகிறது. இந்தியாவின் 6 வது பிரதமரான ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ் ,ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 30 வருடங்களாக  சிறையில் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகளான இந்த 7 பேரையும் விடுதலை […]

Categories

Tech |