சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 2-ஆவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து வருகின்றனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதிக புகை இருப்பதால் […]
Tag: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனி கட்டிடத்தில் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குணா தயாகர். இவருக்கு 45 வயது ஆகிறது. கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் […]
ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரசு மருத்துவமனையில் 275 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றி பிற நாடுகளிலும் தற்போது பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் கொரோனா தொற்று தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் […]