திமுக சட்டதிட்டம் விதி 18, 19 பிரிவுகளின் படி மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர் நியமனம் என்று தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் ராஜீவ் காந்தி. மாணவர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன். மாணவர் அணி இணைச் செயலாளர்கள் ஜெரால்ட், மோகன். மாணவரணி துணைச் செயலாளர்கள் சோழராஜன், தமிழரசன், செந்தில்குமார், ஆனந்த், பொன்ராஜ், கோகுல், பூர்ண சங்கீதா, வீரமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று திமுகவின் பொதுச் […]
Tag: ராஜீவ் காந்தி
செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் […]
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை போன்ற மூன்று அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறைகளை மீறல் எதுவும் நடந்திருக்கிறதா என்பது பற்றி விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த சூழலில் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்றம் முன்வைத்த நிலையில், இன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 30ஆம் தேதி 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம்குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரறிவாளன் […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 7 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த வாரம் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்குகொரோனா பாதிப்பு இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி மருத்துவர்கள், நர்சிங் மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட 3,370 பேருக்கு […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த கேல் ரத்னா விருதினை பெயரை பிரதமர் மோடி மாற்றி அறிவித்தார். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். மேலும் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். […]
நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் பிரதமரான ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான நிலையில் அவரது முப்பதாவது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாபின் லூதியானா நகரில் அவரது சிலைக்கு இந்து அமைப்பினர் பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதில் […]
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த டிராஃபிக் ராமசாமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அம்மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகவில்லை. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு […]
ஈரோடு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தலைமையில் இந்த இணைப்பு நடந்தது.பின்னர் மொத்தமாக செய்தியாளர்களை சந்தித்தவர்கள், நாம் தமிழர் கட்சியில் அடிப்படை தமிழக ஜனநாயகமே கிடையாது. நாம் தமிழர் கட்சியில் ஒரு தொகுதி வேட்பாளர் அறிவிக்கிறார்கள் என்றால் தொகுதி செயலாளர், மாவட்ட செயலாளர்களை கேட்பது கிடையாது. அறிவித்து விட்டு, வேலை செய்ய […]
எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரையை 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளுநர் நிராகரித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பாக புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்ந்த வரும் 23,25 தேதிகளில் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரின் விடுதலை குறித்து நான்கு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 7 பேரின் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கவர்னர் முடிவு எடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 2018 பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுகுறித்து […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான […]
திமுகவில் ராஜீவ் காந்தி இணைவார் என செய்தி வெளியாகிய நிலையில் அதற்கு அதிரடியாக பதில் தெரிவித்து ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி, கமல் என நடிகர்கள் அனைவரும் அரசியலில் குதித்துள்ளனர். இவர்களை கடுமையாக விமர்சிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர் பரோல் மூலம் வெளியில் வந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என திருமதி பிரியங்கா காந்தி யோசனை தெரிவித்துள்ளார். ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய புதிய சூழலை காங்கிரஸ் உணர்வதற்கு காலதாமதமாவதாகவும் வந்த அவர் தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் பெரும் பின்னடைவை காங்கிரஸ் சந்தித்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து திருமதி சோனியா காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். எனினும் காங்கிரஸ்சிற்கு நிரந்தர தலைவர் யார் […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தொடர்ந்து 9ஆவது நாளாக சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.. இந்த சூழலில் இலங்கையில் மரணமடைந்த அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் காணொலி அழைப்பு மூலம் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தன்னுடைய தாயுடனும், வேலூர் பெண்கள் தனிச்சிறையிலுள்ள தனது […]