Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. திருச்சியில் சிறப்பு முகாமில் தங்கி இருந்த பயாஸு க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் பயஸ். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த ராபர்ட் பயஸ் உட்பட 6 பேரை  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்ச […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உட்பட 5 பேர் விடுதலை..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி மற்றும் 4 பேர் விடுதலை ஆகியுள்ளனர்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளன்  உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து மீதமுள்ள நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேருக்கும் இந்த விதி பொருந்தும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி.!!

வேலூர் பெண்கள் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி தற்போது விடுதலை ஆகி வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நளினி இன்று விடுதலை செய்யப்பட்டார். ஏற்கனவே ஆறு பேர் இந்த வழக்கில் விடுதலை ஆகியநிலையில் தற்போது நளினி விடுதலை ஆகியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் […]

Categories
அரசியல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலை…. கடந்து வந்த பாதை…. சில தகவல்கள் இதோ….!!!!

நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த பேரறிவாளன் தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கடந்த 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது 19 வயது பேரறிவாளன் உட்பட 26 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மற்ற 6 பேர் விடுதலை…. முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் கால நீண்டகாலம் தாமதம் செய்தார். இதனை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு…. மற்ற 6 பேருக்கும் பிணை வழங்க கோரிக்கை….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி […]

Categories

Tech |