Categories
தேசிய செய்திகள்

“ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை அமைப்பு கலைப்பு” மத்திய அரசின் திடீர் அதிரடி நடவடிக்கை…..!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி நடந்தது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க எம்டிஎம்ஏ எனும் பல்துறை கண்காணிப்பு முகமை நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிபிஐயின் ஒரு பகுதியாக செயல்பட்டது. இந்த விசாரணைக் குழு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயின் கமிஷன் பரிந்துரையின் படி நியமிக்கப்பட்டது. […]

Categories

Tech |