Categories
மாநில செய்திகள்

ரொம்ப சந்தோசம்…! விடுதலையை பார்த்து கண்ணீர்…. கையெடுத்து கும்பிட்ட தாய்….!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில்  மகன் சாந்தனின் விடுதலையை டிவியில் பார்த்து அவரது தாய் கையெடுத்து கும்பிட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். […]

Categories

Tech |